1946 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அருணோதயம்
கிட்டு, க்ரியா, ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி, 1946, ப.156, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336945)
ஊரும் பேரும்
ரா.பி.சேதுப்பிள்ளை, 1946, ப.420 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 384440)
கமலா தேவி
சரத்சந்திரர், ஸ்ரீராஜேஸ்வரி அண்டு கோ, சென்னை, 1946, ப.214 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375860)
காந்தி வழி
திருகூடசுந்தரம், இலக்கியப் பண்ணை, சென்னை-14, 1946, ப.92, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43550)
குட்டி இளவரசன்
ச.மதனகல்யாணி, வெ.ஸ்ரீராம், க்ரியா, சென்னை-1, 1946, ப.96, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337403)
வா.வே.சு.ஐயர்
1946, ப.60 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337225)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   6