1948 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஆலயமணி
1948, ப.216 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 45225)
இலக்கிய விமர்சனம்
சிதம்பர ரகுநாதன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-4, 1948, ப.130, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417092)
இலக்கியக் கதைக் கொத்து
மு.இராசாக்கண்ணு, திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1948, ப.90 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 46378)
உணவின் இரகசியம்
இராஜம் தேவதாஸ், 1948, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 44772)
எட்டுத்தொகையுள் ஐந்தாவதாகிய பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும்
பரிமேலழகர், உரை., சாமிநாதையர், பதி., 1948, ப.296, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 47068)
காந்தீய அரசியல்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பண்ணை, சென்னை-17, 1948, ப.171, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 44520)
சூளாமணித் சுருக்கம்
தோலாமொழித் தேவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1948 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43474)
நவகாளி யாத்திரை
சாவி, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை-28, 1948, ரூ.25.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 500984)
பதினெண் கீழ்கணக்கு - முன்றுறையரைனார் பழமொழி நானூறு
இராசமாணிக்கம் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை - 18, 1948, ரூ.150.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 600186)
வலிவல மும்மணிக்கோவை
உ.வே.சாமிநாதையர், சென்னை லா ஜெர்னல் அச்சுக்கூடம், சென்னை-4, 1948, ப.84 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43784)
விசுவரூபம்
ஆர்.கே.விசுவநாதன், 1948, ப.195 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43384)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   11