1951ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அணுவில் தாண்டவம்
ஆர்.கே.விஸ்வநாதன், ஞானசம்பந்தம் பிரஸ், தருமபுரம், 1951, ப.219, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48110)
இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்
கா.நமச்சிவாய முதலியார், சி ஆர் என் சன்ஸ், சென்னை, 1951, ப.236, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 47073)
ஐந்தாண்டு அபிவிருத்தி
சென்னை செய்தி இலாகா, சென்னை சர்க்கார், 1951, ப.92, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 49017)
கயிலைபாதி காளத்திபாதி
நக்கீரதேவநாயனார், 1951, ப.84, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55148)
குறிஞ்சிக்கலி - வழித்துணை விளக்கம்
எஸ்.ஆர்.மார்க்கபந்து சர்மா, 1951, ப.194, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416975)
சங்க நூல்களும் வைதிகமார்க்கமும்
பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி, திருச்சினாப்பள்ளி யுனைடெட் பிரிண்டர்ஸ், 1951, ப.70, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 46945)
சரபேந்திர வைத்ய முறைகள்
கே.வாஸுதேவ சாஸ்திரி, பதி., 1951, ப.184, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 285774)
சுதந்திர மணி வாசகம்
க. முருகேசன், பழனி அண்டு கோ பதிப்பகம், திருச்சி, 1951, ப.106, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54565)
சேர வேந்தர் செய்யுட் கோவை (vol II)
மு.இராகவையங்கார், பதி., கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், 1951, ரூ.4.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1404)
திருத்தாலாட்டு
நம்மாழ்வார், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1951, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1425)
மணிமேகலை
ஏ.எஸ்.பி.ஐயர், அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை, 1951, ப.56, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51907)
மனை விளக்கு
கி.வா.ஜகந்நாதன், அமுதநிலையம் விமிடெட், சென்னை-18, 1951, ப.111, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50534)
முதுமை உளறல்
வி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை-14, 1951, ப.144, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416510)
விநாயகர் அகவல்
ஒளவையார், 1951, ப.160, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51781)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   14