தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1952ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அனுபவ வைத்திய முறை
சி.என்.குப்புசுவாமி, கவர்மெண்ட் ஓரியண்டல் மனுஸ்கிரிப்ட்ஸ், சென்னை, 1952, ப.112, ரூ.2.14 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48574)
ஆசிய ஜோதி
சி.தேசியவிநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, 1952, ப82, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375850)
இவர்கள் உயர்ந்த விதம்
எஸ்.எஸ்.அருணகிரிநாதர், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை-1, 1952, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375842)
கடவுளர் போற்றும் தெய்வம்
அ.மு.பரமசிவானந்தம், டியூகோ பதிப்பகம், சென்னை-5, 1952, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417354, 215953)
குணபாடம்
ஆர்.தியாகராஜன், 1952, ப.420 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 261881)
சிலம்புச் செல்வம்
ஸ்ரீ சுத்தானந்த பாரதியார், வீனஸ் பப்ளிகேஷன்ஸ், அரியக்குடி, 1952, ப.237, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54899)
சீவக சிந்தாமணி
வேணுகோபாலனார், 1952, ப.256 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50778)
செய்முறை வேதிநூல்
மலெ.சீதாராமன் மற்றும் பழ.இராமசாமி, திருச்சினாப்பள்ளி யூனைடெட் பிரிண்டர்ஸ் லிட், திருச்சிராப்பள்ளி, 1952, ப.196 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48408)
தஞ்சைவாணன் கோவை
பொய்யாமொழிப் புலவர், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1952, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 431324)
தமிழ் வரலாறு
ரா.இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1952, ப.361 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48405)
தமிழ்ப் புலவர் சரித்திரம்
வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி, 1952, ப.88, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50760)
திருக்குறட் சொல்லடைவு
சாமி.வேலாயுதம் பிள்ளை, 1952, ரூ.7.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 56350)
திருக்குறள் - உரைவளம் காமத்துப்பால்
தண்டபாணி தேசிகர், 1952, ப.382, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342000)
துள்ளித் திரிகின்ற காலத்திலே
பி ஸ்ரீ, அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை, 1952, ப.139, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51794)
நாயனாரருளிய ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
சேக்கிழார், கோவைத் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர், 1952, ப340, ரூ. 9.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416892)
பத்மகிரி நாதர் தென்றல்விடு தூது
சொக்கநாத பிள்ளை, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1952, ரூ.0.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 28)
பிறந்தது எப்படியோ?
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பாரிநிலையம், சென்னை-1, 1952, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416316)
மனோண்மணியம்
பி.சுந்தரம்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1952, ப.247 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340182)
ராமுவும் நானும்
நா.கி.நாகராசன், பூஞ்சோலை, 1952, ப.58, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55334)
வம்புப் பேச்சு
கி.சாவித்திரி அம்மாள், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1952, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337159)
ஜவாஹர்லால் நெஹ்ரு
மா.இராசமாணிக்கனார், வர்தா பதிப்புக் கழகம், சென்னை-5, 1952, ப.83, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52150)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)