நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
இந்திய அரசாங்கமும் அரசியலும் | தியாகராஜன், 1953, ப.256, ரூ. 12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 69096) |
இராம காதை | அ.சே. சுந்தரராஜன், ஜெனரல் புக் கம்பெனி, கும்பகோணம், 1953, ப.144, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 56333) |
கண்ணகி கதை | அ.க.நவநீத கிருட்டிணன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.125 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51686) |
காந்தி ஆசிரம பஜனாவளி | ஸர்வோதயப் பிரசுராலயம், திருப்பூர், 1953, ப.100, ரூ. 8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50729) |
காந்தி காந்தம் | எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், எஸ் விசுவநாதன், சென்னை-10, 1953, ப.110 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 169859) |
குறளும் கீதையும் | கா.குப்புசாமி, 1953, ப.127, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50424) |
குறுந்ததொகை விருந்து | அ.சுருளியாண்டிப் பாவலர், பவானி அச்சகம், சென்னை-8, 1953, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417645) |
தமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-4 மற்றும் 5 | சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.139 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54515) |
துர்க்கா சரண நாகர் | ஸரத் சந்திர சக்கரவர்த்தி, ஸ்ரீ இராமகிருஷ்ண மடம், சென்னை - 4, 1953, ப.140, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336338) |
தென்னிந்தியப் பெருமக்கள் | எஸ்.எஸ்.அருணகிரிநாதர், அஸோஸியேஷன் பப்பிளிஷிங் ஹெளஸ், சென்னை-1, 1953, ப.89, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52385) |
நன்னூல் | பவணந்தி முனிவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1953, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 47) |
நாலடியார் உரைவளம் (மூலமும் மூன்று பழைய உரைகளும் அடங்கியது) | எஸ். முத்துரத்ன முதலியார், மகாலிங்கம் மின்சார அச்சகம், தஞ்சாவூர், 1953, ரூ.6.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417069) |
நாலடியார் உரைவளம் (பகுதி I) | தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1953, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1426) |
நெல்லைத் தமிழ்ப்புலவர்கள் | இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.104, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340131) |
பரம்பரை வைத்தியம் | சி.கண்ணுசாமிபிள்ளை, இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், 1953, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 17678) |
பாதாளப் பேச்சு | ச.கு.கணபதி ஐயர், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1953, ப.100, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337157) |
புதிய சோவியத் ஏகாதிபத்தியம் | டேவிட்.ஜே.ஸ்டாலின், 1953, ப.170, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54901) |
புறநானூற்றுக் கதைகள் | பிசிராந்தையார், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.135, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52125) |
முதுமொழிமேல் வைப்பு | ஸ்ரீவெள்ளியம்பலவாண முதலியார், 1953, ப.100, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417175, 52026) |
வள்ளுவம் | வ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, 1953, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416295) |
வாழ்வும் வழியும் | ம.ரா.போ.குருசாமி, பாரி நிலையம், சென்னை-1, 1953, ப.148, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50897) |
விடுகவிக் களஞ்சியம் | வி.ஏ.தியாகராஜ செட்டியார், சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1953, ப.48, ரூ.8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51124) |
விளையாட்டு முறை கணிதம் | ஒ.வீ.கோபாலன், ஓரியண்ட பப்ளிஷிங் கம்பெனி, சென்னை-1, 1953, ப.124, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 71496) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 23 |
|