1954ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அணுசக்தியின் அற்புதங்கள்
எஸ்.எஸ்.ராமசாமி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.96 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51911)
எல்லோரும் இந்நாட்டு அரசர்
திருநாவுக்கரசு, இலக்கியப்பண்ணை, புதுக்கோட்டை, 1954 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416440)
கவி பாடிய காவலர்
து.கண்ணப்ப முதலியார், அம்பிகா பிரதர்ஸ், சென்னை, 1954, ப.89, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 61784)
காப்பியக் கவிஞர் மூவர்
சி.அருணைவடிவேல், 1954, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65805)
கொடை வளம்
கு.ராஜவேலு, குழந்தை அகம், சென்னை-14, 1954, ப.128, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417336)
கொடைமன்னர் பனுவல்
தி.பெ.கோவிந்தன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.210 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340229)
சாமுவேல் வேதநாயகம் அசரியா
சாமுவேல், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை-3, 1954, ப.136, ரூ.30.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 518314)
சிவஞானபோதமும் - பன்னிருதிருமுறையும்
ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்ரமண்ய தேசிக பரமாசாரிய சுவாமிகள், 1954, ப.173 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417074)
சூளாமணி பகுதி-1
தோலாமொழித்தேவர், உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வெளியீடு, சென்னை-20, 1954, ப.424, ரூ.6.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50515)
சைவச்சிறு நூல்கள்
ஸ்ரீ மறைஞான சம்பந்தநாயனார், 1954, ப.138 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417264)
திருக்குறள்
பரிமேலழகர், உரை., திருக்குறள் அறநிலையம், சென்னை-4, 1954, ப.632 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53656)
திருக்குறள் கடவுள் வாழ்த்து லட்சியார்த்த விளக்கம்
திருவள்ளுவர், கிணகர், உரை., பிரம வித்தியா பீடம், திருவாரூர், 1954, ப.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 69278)
திருவள்ளுவர் ஒரு புரட்சிக்காரர்
பரணி, கஸ்தூரி பதிப்பகம், திருச்சி, 1954, ப.47, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52555)
திருவள்ளுவர் காலம் யாது?
மா.இராசமாணிக்கனார், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1954, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417093)
நடை வண்டி
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1954, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 185)
நவீன கணிதம்
ஆர்.எஸ். இராமச்சந்திரய்யர், டி.ஜி. கோபால் பிள்ளை பதிப்பாளர், சென்னை-1, 1954, ப.237, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53313)
நளன் சரிதம்
அ.சே.சுந்தரராஜன், 1954, ப.72 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55492)
நற்றிணை நாடகங்கள்
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-5, 1954, ப.137, ரூ.2.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50591)
நாலடியார் உரைவளம் (பகுதி II)
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1954, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1427)
நெடுந்தொகைச் செல்வம்
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, 1954, ப.192, ரூ.2.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65949)
பழந்தமிழராட்சி
ஞா.தேவநேயன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.311 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 432983)
பழைய நீதிக் கதைகள்
ஏ.எஸ்.பஞ்சாபகேச ஜயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4, 1954, ப.126, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 49977)
பாலர் இயற்கை அறிவு நூல்
வி.எஸ். லீலா, வித்யோதயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-4, 1954, ப.48, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53650)
புதுமுறை இந்து தேச சரித்திரம்
என் வி.வேங்கடராமன், அம்பிகா பிரதர்ஸ், சென்னை-4, 1954, ப.112, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54438)
புதுமை கண்ட பெரியோர்கள்
எஸ்.ஐ.டி.யூ பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை-5, 1954, ப.51 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 70151)
மாநகர்ப் புலவர்கள்
கா.கோவிந்தன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.159 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52157)
முடியரசன் கவிதைகள்
பாரி நிலையம், சென்னை-1, 1954, ப.80, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417440)
வழி காட்டும் வள்ளுவர்
கு.அருணாசலக் கவுண்டர், பதி., அருணகிரி இசைக் கழக வெளியீடு, 1954, ப.137, ரூ.2.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50598)
வள்ளுவர் கண்ட நாடும்-காமமும்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1954, ரூ.3.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417616)
விஞ்ஞானமும் நாமும்
கு.ராஜாராம், ஸ்டார் பிரசுரம், திருநெல்வேலி, 1954, ப.87, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50888)
வையம் போற்றும் வனிதையர்
கண்ணப்ப முதலியார், சி. சுப்பையா செட்டி கம்பெனி, சென்னை-5, 1954, ப.169, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65771)
ஜவஹர்லால் நேரு
ஜெயா அருணாசலம், புக்ஸ் (இந்தியா) பிரைவேட் விமிடெட், 1954, ப.335, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 73460)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   32