நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அகமும் புறமும் | அ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1955, ப.158, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65968) |
அறநெறி அன்பர்கள் | சு.அமிர்தலிங்கனார், குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், சென்னை-1, 1955, ப.64, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51758) |
அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன் | கா.அப்பாத்துரை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1955, ப.129 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65003) |
கம்பன் கண்ட தமிழகம் | சாமி.சிதம்பரனார், 1955, ப.130, ரூ.2.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 64996) |
கயிலைபாதி காளத்திபாதி | மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 1955, ப.90 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50899) |
கவிஞன் குரல் | வி.ஆர்.எம்.செட்டியார், ஸ்டார் பப்ளிகேஷன்ஸ், காரைக்குடி, 1955, ப.172, ரூ.2.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65016) |
கவிமணி தேவிகவிநாயகம் பிள்ளை | சு.வே. நடராசன், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், சென்னை, 1955, ப.93, ரூ.13.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54849) |
கால்டுவெல் ஒப்பிலக்கணம் | திருநெல்வேலித் தென்னிந்திய, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1955, ப.192 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416631) |
குண்டலகேசி | வ.வேணுகோபாலன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1955, ப.112, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52600) |
குழந்தை உலகம் | கி.வா.ஜகந்நாதன், அமுத நிலையம் லிமிடெட், சென்னை-18, 1955, ப.112, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 446834) |
சங்க இலக்கிய இன்கவித் திரட்டு | தி.சு.பாலசுந்தரம் பிள்ளையவர்கள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், திருநெல்வேலி-1, 1955, ப.220 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340013) |
சங்கேத லிபி | எல்.பி.ஜெயின், 1955, ப.152 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51747) |
சந்திர கிரகணம் | த.நா.குமாரஸ்வாமி, கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1955, ப.257, ரூ.2.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337170) |
சரசாங்கி | தி.இரா.சுலோசன செட்டியார், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1955, ப.234 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340021) |
சாதக அலங்காரம் | கீரனூர் நடராஜர், மலர்மகள் விலாசம் பிரஸ், சென்னை-1, 1955, ப.828, ரூ.10.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 556975) |
சித்திரா புத்திர நாயனார் கதை | புகழேந்திப்புலவர், சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1955, ப.96, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 69314) |
சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும் | இளங்கோவடிகள், 1955, ப.744, ரூ.8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 68144) |
சிறுவர் கதைக்கொத்து பகுதி 2 | அ.க.நவநீதகிருட்டிணன், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1955, ப.58 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340033) |
சென்னை மாநகர் | மா.சு.சம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1955, ப.192, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 639707) |
தமிழ் இலக்கிய வரலாறு | சதாசிவ பண்டாரத்தார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1955, ப.110 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55944, 65786) |
தமிழ் விருந்து | ரா.பி.சேதுப் பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-5, 1955 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417143) |
தமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-6 | சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1955, ப.144 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 71506) |
தாள சமுத்திரம் | K.வாசுதேவ சாஸ்திரிகள், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1955, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1439) |
திருக்குறளும் பொது நோக்கமும் | புலவர் சரவண ஆறுமுக முதலியார், பழனிய்பா பிரதர்ஸ், சென்னை, 1955, ப.137, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 67851) |
திருக்குற்றாலநாதருலா | திரிகூடராசப்பக் கவிராயர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1955, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 15) |
திருவெம்பாவை - திருப்பள்ளியெழுச்சி | திருவாதவூரடிகள், பொன் விழா வெளியீடு, சென்னை-1, 1955, ப.160, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416488) |
நாவலர் பெருமான் | கா.மாயாண்டி பாரதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-5, 1955, ப.151, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65019) |
பஞ்பாண்டவர் வனவாசம் | புகழேந்திப் புலவர், 1955, ப.244, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 64986) |
புலவர் பெருமக்கள் | வி.நரசிம்மையர், ராஜா பப்ளிகேஷன்ஸ்,திருச்சி, 1955, ப.102, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 66325) |
பெஞ்சமின் பிராங்க்லின் | கா.அப்பாத்துரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1955, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 66344) |
பொது விஞ்ஞானம் | டி.வி. ஆறுமுகம், ஜெனரல் புக் கம்பெனி, கும்பகோணம், 1955, ப.244 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 71068) |
மகாபாரத சூடாமணி என்னும் பாவ ராக தாள சிங்காராதி அபிநயதர்ப்பண விலாசம் | ரா. விசுவநாதையர், மகாமகோபாத்யாய டாக்டர். உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை-20, 1955, ரூ.10.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65014) |
மறுமணம் | சு.குருசாமி, கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1955, ப.154, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337209) |
முடியரசன் கவிதைகள் | தமிழண்ணல், பாரி நிலையம், சென்னை-1, 1955, ப.80, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416271) |
முதற் காதல் | இலங்கையர்கோன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1955, ப.86 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337211) |
ராமாயணம் | வால்மீகி, ஹக்ஸ்லி பிரெஸ், சென்னை, 1955, ப.135, ரூ.2.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417578) |
வள்ளியம்மை திருமணப்படலம் | ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1955, ப.216, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416604) |
வள்ளுவர் கண்ட உயிரினங்கள் | பூ.அமிர்தலிங்கன், பாரி நிலையம், சென்னை-1, 1955, ப.144, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 63079) |
விஞ்ஞானமும் விவேகமும் | ஜேம்ஸ்.பி.கோனன்ட், அமுத நிலையம், சென்னை-18, 1955, ப.663, ரூ.7.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 63447) |
ஸ்திரிபால சிகிச்சை | எஸ்.எ.சின்னப்பா, இரத்தின நாயக்கர் ஸன்ஸ், சென்னை -1, 1955, ப.182 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 261875) |
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் | ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸய்யங்கார், ஹக்ஸ்லி பிரெஸ், சென்னை, 1955, ப.212, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417576) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 41 |
|