நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அருமைப் புதல்விக்கு... | எஸ்.சத்தியமூர்த்தி, கலைமகள் காரியாலயம், சென்னை - 4, பதிப்பு 2, 1956, ப.260, ரூ.5.00, (கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை- 600004.) |
இலக்கிய செவ்வி | J.முத்துவீராசாமி நாயுடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1956, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 533) |
உயிர் மாலை | என்.சேஷாத்திரிநாதன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1956, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337227) |
ஒட்டக்கூத்தர் | ச.கு.கணபதி ஐயர், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1956, ப.100, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 67013) |
கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் | ரா.பி.சேதுப்பிள்ளை, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பப்ளிஷர்ஸ், சென்னை-1, 1956, ப.86, ரூ.0.14 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417026) |
கும்பகருணன் வதைப்படலம் | கம்பர் அ.சே.சுந்தரராஜன், பதி., 1956, ப.120, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 61564) |
சங்கநூற் கட்டுரைகள் அல்லது பழந்தமிழர் நாகரிகம் | தி.சு.பாலசுந்தரன், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1956 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417194) |
சமுத்திர விலாசம் | கடிகை முத்து புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1956, ப.208 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 58308) |
சீவகன் கதை | அ.மு.பரமசிவானந்தம், தமிழ்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1956, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 433471) |
தமிழர் வாழ்வு | மா.இராசமாணிக்கனார், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1956, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416867) |
தமிழ்ப் புலவர் வரிசை | சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1956, ப.156 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340220) |
தமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-22 | சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1956, ப.146 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 57432) |
தாலாட்டு தொகுப்பு நூல் | தமிழண்ணல், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1956, ப.132, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416503) |
திரு இலஞ்சி முருகன் உலா | பண்டாரக் கவிராயர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1956, ரூ.0.62, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 31) |
திருப்பூவண நாதருலா | கந்தசாமிப் புலவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1956, ரூ.0.62, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 36) |
பாரதியார் பெருமை | முல்லை முத்தையா, தொகு., பாரதி பதிப்பகம், சென்னை-17, 1956, ப.176, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417071) |
புகையிலை விடு தூது | சீனிச்சர்க்கரைப் புலவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1956, ரூ.0.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 30) |
மணி விழா மலர் | மே.வீ.வேணுகோபால் பிள்ளை, எம்.ஆர்.அப்பாதுரை, சென்னை-7, 1956, ப.168 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416234) |
மலரும் மாலையும் | சி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, 1956, ப.320, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416521) |
மான் விடு தூது | குழந்தைக் கவிராயர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1956, ரூ.0.62, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 33) |
முதல் ஐந்திசைப் பண்கள் | ப.சுந்தரேசன், பாரி நிலையம், சென்னை-1, 1956, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 297) |
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் | சாமி.சிதம்பரனார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-2, 1956, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417558) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 22 |
|