1957ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அர்ச்சுனன் சண்டை
இராமசாமி நாயுடு, இராஜரத்தின முதலியார், 1957, ப.56, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 72426)
அழகர் கிள்ளை விடு தூது
சொக்கநாத பிள்ளை, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 6, 1957, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 32)
அனுபோக ஜாதக ரகசியம்
ஏகாம்பர முதலியார், அ.இராஜரத்தின முதலியார், சென்னை-1, 1957, ப.120, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 561126)
அஷ்டப் பிரபந்தம்
எஸ். ராஜம், சென்னை-1, 1957, ப.168, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416511)
ஆட்கொல்லி
அமுத நிலையம், சென்னை-18, 1957, ப.117, ரூ.1.65 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336463)
ஆரோக்கியமும் நீடித்த ஆயுசும்
ஏ.சி.செல்மான், ஓரியண்டல் வார்மன் பப்ளிஷிங் ஹவுஸ், 1957, ப.404 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 79426)
இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற இருவர்
ஈ. பண்டார நம்பியார், ஜெகசெல்வன் கம்பெனி, நாகர்கோவில், 1957 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 67721)
இரட்டைமணி மாலை
கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1957, ப.168, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337167)
இராமாயணம் : பால காண்டம் (முதற் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1957, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 705)
இளங்கோவடிகள் சமயம் யாது?
டி.எஸ்.ஸ்ரீபால், பாரி நிலையம், சென்னை-1, 1957, ப.102, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 286)
இன்பப்புரட்சி
அமுதநிலையம், சென்னை-18, 1957, ப.166, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336468)
எங்கள் ஊர்
கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1957, ப.186, ரூ.2.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337223)
ஏலாதியும் தமிழ்ப் பண்பும்
வை.சண்முகசுந்தரம், ஸ்ரீமகள் கம்பெனி, சென்னை-1, 1957, ப.88, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 70464)
ஐங்குறுநூறு
உ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 5, 1957, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 44)
ஐங்குறுநூறு
க.த. திருநாவுக்கரசர், எஸ். ராஜம், சென்னை-1, 1957 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416637)
ஐங்குறுநூறு பகுதி 1 : மருதம் - நெய்தல்
சு.துரைசாமிப் பிள்ளை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1957, ரூ.10.47 (3 பகுதி) , (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 695)
ஐங்குறுநூறு பகுதி 2 : குறிஞ்சி - பாலை
சு.துரைசாமிப் பிள்ளை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1957, ரூ.10.47 (3 பகுதி), (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 696)
ஐந்து தமிழ் மணிகள்
ரம்போலா மாஸ்கரேனஸ், ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிடி பிரஸ், 1957, ப.124 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 72621)
கட்டுரை விருந்து
பூ.ஆலாலசுந்தரஞ் செட்டியார், 1957, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416983)
கதையும் கற்பனையும்
மாயாவி, அமுத நிலையம், சென்னை-18, 1957, ப.110, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336458)
கம்பராமாயணம் : சுந்தர காண்டம்
கம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1957, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 6)
கம்பன் காவியம்
வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-5, 1957, ப.172, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 67690)
கர்ணன் சண்டை நாடகம்
வை.வீரப்படையாட்சி, அமரம் பேடு இராஜரத்தின ழுதலியார், சென்னை-1, 1957, ப.64 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 66890)
காமராஜர் காலத்தில் சென்னை மாநகராட்சி
கே.என்.சீனிவாசன், 1957, ப.127, ரூ.15.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 430790)
குறள் கொடுத்த குரல்
டி.கே.சீனிவாசன், சாந்தி நூலகம், சென்னை-1, 1957, ப.83, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416714)
கூத்தன் தமிழ்
ஒட்டக்கூத்தர், தேனருவிப் பதிப்பகம், சென்னை-17, 1957, ப.111, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 109022)
சம்பந்தரும் சமணரும்
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், ருத்திரா பதிப்பகம், சென்னை-1, 1957, ப.160, ரூ.2.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417160)
சூளாமணி
தோலாமொழித் தேவர், ஸ்ரீமதி ருக்மணி தேவி, சென்னை-20, 1957, ப.916, ரூ.6.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336464)
செஞ்சோற் கவிக்கோவை
ரா.பி.சேதுப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-5, 1957, ப.104, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417622, 149249)
தமிழிலக்கியம்
தி.சு.இராமசுவாமி, அண்ணமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1957, ப.135 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417385)
தமிழ் இலக்கிய வரலாறு
டி.வி.சதாசிவ பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1957, ப.110 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 433090, 432852)
தமிழ் நாட்டு அறிஞர் மூவர்
ஆர்.பத்மநாபன், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை-3, 1957, ப.83 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 64093)
தற்காலத் தமிழ்க் கவிதை
வி.ஆர்.எம்.செட்டியார், ஸ்டார் பப்ளிகேஷன்ஸ், காரைக்குடி, 1957, ப.188, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417420)
துறந்த வாள்
அமுத நிலையம், சென்னை-18, 1957, ப.206, ரூ.3.20 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336455)
தேவ தோத்திரப் பாடல்கள்
வேதநாயக சாஸ்திரியார், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1957, ப.222 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416841)
நக்கீரர்
மு.கோவிந்தசாமி, 1957, ப.70, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 73028)
நந்திக் கலம்பகம்
பு.சி.புன்னை வனநாத முதலியார், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1957, ரூ.25.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 392480)
நல்லவர்
அமுத நிலையம், சென்னை-18, 1957, ப.65, ரூ.1.15 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336464)
நற்றிணைச் சொற்பொழிவுகள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1957, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 537)
நினைவு மஞ்சரி (முதற் பாகம்)
உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1957, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 37)
நெடுந்தொகைச் செல்வம்
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1957, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 178)
படித்திருக்கிறீர்களா?
அமுதநிலையம், சென்னை-18, 1957, ப.168, ரூ.2.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336448, 73235)
பதிற்றுப்பத்து
உ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 6, 1957, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 46)
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
சாமி.சிதம்பரனார், ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1957, ப.191, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 109609)
பனித்திரை
நாகு, கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1957, ப.168, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337206)
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு
அரசு, திரு இராசரத்தின முதலியார், மாங்காடு, 1957, ப.130, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416465, 416600)
புகையிலை சாகுபடி செய்தல்
சி.யு. நஞ்சப்ப நாடார், கோவை கம்மவார் அச்சுக்கூடம், கோவை, 1957, ப.77 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 78619)
புதுத் தமிழ்க் கவிமலர்கள்
திருலோக சீதாராம், ஹிமாலயப் பிரசுரங்கள், சென்னை-2, 1957, ப.120 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416202, 446749, 200876)
புலவர் அகராதி
பா.வே.கோபாலன், துரைசாமி முதலியார் கம்பெனி, சென்னை-1, 1957, ப.214, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 67148)
புறநானூரும் தமிழரும்
எஸ்.வையாபுரிப்பிள்ளை, சக்தி காரியாலயம், சென்னை, 1957, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416449)
மகாத்மா புத்தர்
தோ.ந.வீரராகவன், இமயப் பதிப்பகம், நாகப்பட்டினம்-1, 1957, ப.108, ரூ.10.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 432291)
மணிமேகலை
சீத்தலைச் சாத்தனார், வீரராகவன், தொகு., பாண்டியன் பதிப்பகம், மதுரை, 1957, ப.238, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 78201)
மனைவியைப் பற்றி
க.கணபதி, இமயம் பதிப்பகம், நாகப்பட்டினம், 1957, ப.72 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 358553)
மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் (இரண்டாம் பகுதி)
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1957, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 130)
மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் (முதற் பகுதி)
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1957, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 129)
மான் விடு தூது
மிதிலைப்பட்டி குழந்தைக் கவிராயர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1957, ப.48, ரூ.10.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 64855)
முதல் ஐந்து தமிழ் நாவல்கள்
க.நா.சுப்ரமண்யம், அமுத நிலையம், சென்னை-18, 1957, ப.128, ரூ.1.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337449)
முத்தொள்ளாயிரம்
டி.கே.சிதம்பரநாத முதலியார், பொதிகை மலைப் பதிப்பு, திருக்குற்றாலம், பதிப்பு 3, 1957, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 273)
வட ஆற்காடு மாவட்டம்
க.கணபதி, மெட்ராஸ் டிபார்ட்மெண்ட் ஆப் இன்பர்மேஷன் அன்ட் பப்ளிசிடி, 1957, ப.177, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 60822)
வள்ளுவன் கண்ட வாழ்வியல்
எஸ்.இராமகிருஷ்ணன், ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1957, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417217)
வாழ்வும் விஞ்ஞானமும்
அ.நடராஜன், மலர் நிலையம், சென்னை-1, 1957, ப.88 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 75087)
விஞ்ஞானமும் முன்னேற்றமும்
ஸ்ரீ ஜே.எஸ்.குமரப்பா, மதுரை, 1957, ப.119 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 73420)
வேளாளர் நாகரிகம்
மறைமலையடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1957, ப.126 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 432990)
ஸ்ரீ சங்கர விஜயம்
என்.எஸ்.அனந்தகிருஷ்ண சாஸ்திரி, 1957, ப.140, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 73463)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   64