நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அகநானூறு | மர்ரே & கம்பெனி, 1958, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1416) |
அணுவின் ஆக்கம் | ந.சுப்பு ரெட்டியார், எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1958, ப.348, ரூ.8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 82151) |
அழிவற்ற காதல் | இர்விங் ஸ்டோன், பெர்ல் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், பம்பாய்-1, 1958, ப.336, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375917, 416936) |
அறிஞரும் தொண்டரும் | ம.இராமநாதன், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை-3, 1958, ப.92, ரூ.0.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 80587) |
இதய ஒலி | டி.கே.சிதம்பரநாத முதலியார், பொதிகை மலைப் பதிப்பு, திருக்குற்றாலம், பதிப்பு 3, 1958, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 274) |
இராமாயணம் : பால காண்டம் (இரண்டாம் பகுதி) | கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1958, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 706) |
இலக்கியச் சோலை | சாமி.சிதம்பரனார், ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1958, ப.200, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 96256) |
ஐங்குறுநூறு பகுதி 3 : முல்லை | சு.துரைசாமிப் பிள்ளை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1958, ரூ.10.47 (3 பகுதி), (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 697) |
என் சரித்திரம் | உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1958, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 40) |
கட்டுரைப் பொழில் | அ.மு.சரவண முதலியார், மணிவாசக நிலைய வெளியீடு, 1958, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416685) |
கம்பராமாயணம் (ஆரணிய காண்டம்) | எஸ் ராஜம், சென்னை-1, 1958, ப.182 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 507420) |
கம்பர் யார்? | மா.இராசமாணிக்கனார், சாந்தி நூலகம், சென்னை-1, 1958, ரூ.1.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416444) |
கரிம வேதியியல் | பாவ்லோவ் மற்றும் டேரண்யேவ், 1958, ப.447 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 261630) |
கழக வெள்ளி விழா மலர் | திருவள்ளுவர் தமிழ் மாணவர் கழகம், திருவையாறு, 1958, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55766) |
காதல் நெஞ்சம் | மாவண்ணா தேவராசன், குமரய்யன் பதிப்பகம், சென்னை-1, 1958 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342659) |
குறுநந்தொகைச் செல்வம் | மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1958, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 179) |
சமயமும் சமூகமும் | அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1958, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 236) |
சரித மஞ்சரி | ஒ.கிருஷ்ணபிள்ளை, அலைய்டு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை-1, 1958, ப.93 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 76753) |
சாகுந்தலம் | மேகதூதன், க.சந்தானம், மொழி., புக்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சென்னை-1, 1958, ப.199 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417652) |
சிறுகதை மஞ்சரி | ஸ்ரீ வையாபுரிப் பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-14, 1958, ப.128, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 203399) |
சுந்தரகாண்டம் கடல் தாவு படலம் | 1958, ப.384 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55941) |
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் | மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1958, ப.113 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416403) |
சோதிடக் களஞ்சியம் | பார்த்தசாரதி அய்யங்கார், பி.இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை-1, 1958, ப.192, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 5691127) |
தமிழ் வீரன் பூலித் தேவன் | எஸ்.கே.ஸ்வாமி, தேனருவிப் பதிப்பகம், சென்னை-17, 1958, ப.182, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 109018) |
தமிழ்ச் சாரல் | புலியூர்க்கேசிகன், தேனருவிப் பதிப்பகம், சென்னை-17, 1958, ப.127, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416332) |
தமிழ்ப் புலவர் வரிசை-2 | சு.அ.இராமசாமி, திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1958, ப.153 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340221) |
தமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-16 | சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1958, ப.143 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 74484) |
தமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-17 | சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1958, ப.144, ரூ.0.35 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 74485) |
தமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-18 | சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1958, ப.153 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 76756) |
தமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-19 | சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1958, ப.144 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 83696) |
திருக்குறள் - நூற்பா - அறநூல் | சுகவனம்.சிவப்பிரகாசனார், கி.வா.ஜகந்நாதன், உரை., பாரி நிலையம், சென்னை-1, 1958, ப.208, ரூ.3.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89880) |
திருக்குறள் கட்டுரைகள் | கி.ஆ.பெ.விசுவநாதம், பாரி நிலையம், சென்னை-1, 1958, ப.82, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89854) |
திருக்குறள் மதுர கீர்த்தனை | திருவள்ளுவர் நாயனார், சங்கீத சதனம், சென்னை-28, 1958 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416768) |
திருப்பூவணநாதர் உலா | கந்தசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1958, ப.160 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54577) |
தில்லைக் கலம்பகம் | த.சே.உமாபதி, ருத்திரா பதிப்பகம், சென்னை-1, 1958, ப.96, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417303) |
தென் இந்திய வரலாறு | கே.கே.பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14, 1958, ப.256, ரூ.2.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 433146) |
தேயிலை சர்க்கரை | செவன்கிராஸ், ஓரியண்ட் லாங்மன்ஸ், சென்னை-2, 1958, ப.30, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 78480) |
தேவார ஒளி நெறிக் கட்டுரை | வ.சு.செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1958, ப.335 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340143) |
தேவி சௌதுராணி | பக்கிம் சந்திர சாட்டர்ஜி, கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1958, ப.196, ரூ.2.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337203) |
நவமணிகள் வெளியீட்டு விழா மலர் | 1958, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89016) |
நன்னெறி | பார்த்தசாரதி அய்யங்கார், அமரம் பேடு இாாஜரத்தின முதலியார், சென்னை, 1958, ப.24, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53452) |
பாட்டும் தொகையும் | மர்ரே & கம்பெனி, 1958, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1418) |
பிரபஞ்சமும் பூமியும் | என்.சுப்ரமணியம், உமாதேவன், பதி. 1958, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 83624) |
புகழேந்திப் புலவர் | கே.ராஜகோபாலாச்சாரியார், அமுத நிலையம், சென்னை-18, 1958, ரூ.3.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336450) |
புறநானூறு | மர்ரே & கம்பெனி, 1958, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1417) |
பெரும்பாணாற்றுப்படை | ரா.இராகவையங்கார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1958, ரூ.1.40, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 694) |
பேராசிரியர் கா.சு.பிள்ளை வரலாறு | இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1958, ரூ.1.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 98) |
மகளிர் வளர்த்த தமிழ் | அ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1958, ப.112, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89861) |
மக்கட்பேறு | கதிரவன், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1958, ப.168, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 447850) |
மணிமாலன் சண்டை நாடகம் | திருவேங்கட முதலியார், குழந்தை வேல் முதலியார், சென்னை-1, 1958, ப.56, ரூ.1.20 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 73710) |
மறுவாழ்வு | டி.என்.விச்வநாதன், அமுத நிலையம், சென்னை-18, 1958, ப.118, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336467) |
ரகுபதிராகவ | ராஜாஜி, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-2, 1958, ப.194, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 212854) |
வான்வழி வையை | முத்து.இராசாக்கண்ணனார், வள்ளுவர் பண்ணை, சென்னை-1, 1958, ப.100, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 156712, 81959) |
வைகுந்த அம்மானை | அ.ச.ஞானசம்பந்தன், சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1958, ப.20 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 56057) |
ஜயமதி சரிதை - அசாமிய வராலாற்றுக் கவிதை | ம.இராச்சந்திரன் செட்டியார், 1958, ப.91, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417248) |
ஜாதகாமிர்த பல விமர்சம் என்னும் ஜாதக கணித சாகரம் | கே.கிருஷ்ண ஐயர், 1958, ப.224, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 561125) |
ஜீவநாடி | நா.சோமசுந்தரம், வேல் புத்தக நிலையம், சென்னை-4, 1958, ப.106, ரூ.1.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336957) |
ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் திவ்விய சரிதப் பாடல் | கவிராஜ பண்டிதர் இராமசுப்பிரமணிய நாவலர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை-4, 1958, ப.514, ரூ.5.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336317) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 58 |
|