1959ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அழியா அழகு
கி.வா.ஜகந்நாதன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1959, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375816)
இராமாயணம் : அயோத்தியா காண்டம் (முதற் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1959, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 707)
இலக்கிய அமைச்சர்கள்
அ.க.நவநீதகிருட்டிணன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1959, ப.119, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89755)
இலக்கிய விசாரம்
க.நா.சுப்ரமண்யம், அமுத நிலையம், சென்னை-18, 1959, ப.79, ரூ.1.30 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 87710)
இன்ப உலகம்
சங்கர ராம், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1959, ப.377, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337188)
இன்ப துன்பம்
ரா.நாராயணன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1959, ப.127, ரூ.1.60 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337189)
ஐக்கியநாடுகளின் அமைப்பு
கா.அப்பாத்துரை, சென்னை-1, 1959, ப.143, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 108186)
கம்பராமாயணம் : ஆரணிய காண்டம்
கம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1959, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 4)
கம்பராமாயணம் (யுத்தகாண்டம்-1)
எஸ்.ராஜம், சென்னை-1, 1959, ப.194 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 507423)
கால்நடை நிர்வாகம் பாகம் 1
தமிழ் நாட்டு பாடநூல் நிறுவனம், சென்னை, 1959, ப.289 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 87715)
காவிரிப்பூம்பட்டினம்
டி.வி.சதாசிவ பண்டாரத்தார், மாதவி மன்றம், மேலப்பெரும்பள்ளம், 1959, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 871)
சமயம் வாழ்ககை
சாமி யாதிஸ்வர்ணந்தா, ஸ்ரீ ராமகிருஷ்ன மடம், சென்னை-4, 1959, ப.443, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89075)
சாசனச் செய்யுள் மஞ்சரி
மயிலை.சீனி.வேங்கடசாமி, பாரி நிலையம், சென்னை-1, 1959, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 300)
சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (இரண்டாவது மாநாடு) பிள்ளைத்தமிழ்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1959, ரூ.6.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 543)
சீவகசிந்தாமணி மூலமும் உரையும்
திருத்தக்க தேவர், அரசு மற்றும் பொ.வே.சோமசுந்தரனார், உரை., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1959 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 91028)
தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி
ஏ.வி.சுப்பிரமணிய அய்யர், அமுத நிலையம்,சென்னை-18, 1959, ப.361, ரூ.5.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 88482)
தமிழ் இலக்கிய வரலாறு
சி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், சென்னை-1, 1959, ப.252 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89851)
தமிழ்க் கவி இன்பம்
வ.சண்முகசுந்தரம், ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1959, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416504)
தமிழ்க் கனிகள்
வேங்கடேசன், அருள் பதிப்பகம், நெல்லிக்குப்பம், 1959, ப.52, ரூ.0.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417279)
தமிழ்ப் புலவர் அகரவரிசை-பகுதி-1
க.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1959, ப.336 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89756)
தமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-21
சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1959, ப.146 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 85350)
தனிப்பாடல் கனிச்சுவை
அரசுமணி, அருணோதயம், சென்னை-14, 1959, ப.192, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 99399)
திரிவேணி சங்கமம்
சுகுணன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1959, ப.166, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337202)
திருக்குறள் பொருள் விளக்கம்
செ.ரெ.இராமசாமி பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1959 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416307)
திருக்குறள் வழங்கும் செய்தி
அ.சக்கரவர்த்தி நயினார், குறிஞ்சி பதிப்பகம், சென்னை-1, 1959, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 285)
தேவார ஒளிநெறிக் கட்டுரை
வ.சு.செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், சென்னை-1, 1959, ப.261 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 85355)
நல்ல குறுந்தொகையில் நானிலம்
சு.செல்லப்பன், மங்கள நூலகம், சென்னை-6, 1959, ப.106, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 101192)
நாட்டுக்கு நல்லவை
மா. இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, 1959, ப.219, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417292)
நாம் வணங்கும் தெய்வங்கள்
பி.ஆர். ஸ்ரீநிவாசன், இளங்கோ பதிப்பகம், சென்னை-17, 1959, ப.168, ரூ.1.90 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 433070)
நான் கண்டதும் கேட்டதும்
உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. பதிப்பு 7, 1959, ரூ.0.62, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 39)
நெல்லைத் தமிழ்ப் புலவர்கள்
இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், சென்னை-1, 1959, ப.104 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340132)
பதினெண் கீழ்கணக்கு
எஸ்.ராஜம், சென்னை-1, 1959, ப.451 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 432328)
பாட்டும் பயனும்
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1959, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 235)
பிரதிமா நாடகம்
ஜி.ஹரிஹர சாஸ்திரியார், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1959, ப.38, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337182)
புகையிலை சாகுபடி செய்தல்
நஞ்சப்ப கவுடர், கோவை கம்மவார் அச்சுக்கூடம், கோயம்புத்தூர், 1959, ப.77, ரூ.0.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 86659)
பெரிய மனிதன்
க.நா.சுப்ரமண்யம், வேல் புத்தக நிலையம், சென்னை-5, 1959, ப.86, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375900)
பொதுமை வேட்டல்
வி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை-4, 1959, ப.128, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417324)
மங்கையரின் மாண்பு
எஸ்.கிருஷ்ணவேனி அம்மாள், ஆசிரிய நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1959, ப.140, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 90579)
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
புன்னைவனநாத முதலியார், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1959, ப.252, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416735)
மலர்களில் அற்புத சக்திகள்
எச்.செல்வராஜ், 1959, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 87048)
மனம் போல வாழ்வு
வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, 1959, ப.64, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417174)
மனிதனின் சமயம்
த.நா.ஸேனாபதி, கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1959, ப.143, ரூ.1.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337166)
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
குமரகுருபரன் பிள்ளை, ஸ்ரீவைகுண்டம் கே.சுப்பிரமணிய பிள்ளை, 1959, ப.94, ரூ.0.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 87165)
முக்கூடற்பள்ளு
எஸ். ராஜம், சென்னை-1, 1959, ப.40, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375855)
முன் இரவு
கி.சந்திரசேகரன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1959, ப.261, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337173)
மூன்று தீபங்கள்
பி.ஸ்ரீ, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4, 1959, ரூ.7.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337366)
வாசீசர் அல்லது மெய்யுணர்தல்
சி.கே. சுப்பிரமணிய முதலியார், ஸ்ரீ அக்கினீசுவரர் கோயில் வெளியீடு, தஞ்சை, 1959, ப.169, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416515)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   47