1960ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அப்பர் விருந்து
ஜி. சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1960, ப.396 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416623)
அரசரும் புலவரும்
வே.தில்லைநாயகம், வள்ளுவர் பண்ணை, சென்னை-1, 1960, ப.40, ரூ.1.00, (வள்ளுவர் பண்ணை, 137, பிராட்வே, சென்னை - 600001.)
இரட்டை காப்பியங்கள்
சு.பா.மாணிக்கம், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1960, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417153, 416767)
இராமாயணம் : அயோத்தியா காண்டம் (இரண்டாம் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1960, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 708)
இலக்கிய மலர்கள்
அ. சீனிவாசராகவன், மெர்க்குரி புத்தகக் கம்பெனி, கோயமுத்தூர்-1, 1960, ப.156, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416464)
இலக்கியத் தோற்றம்
மு.கோவிந்தசாமி, பாரி நிலையம், சென்னை-1, 1960, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 279)
உதய சூரியன்
புலியூர் கேசிகன், மல்லிகை பதிப்பகம், சென்னை-17, 1960, ப.104, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 96110)
ஐந்திணை இன்பம்
ஏ.அப்பாஸ், ஜெமினி பிரசுரம், சென்னை-6, 1960, ப.79, ரூ.1.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 107094)
ஐரோப்பிய தத்துவம்
டி.எம்.பி.மஹாதேவன், 1960, ப.188, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417526)
கம்பதாசன் கவிதைகள்
கம்பதாசன், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17, 1960, ப.337 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416469)
கலைக்களஞ்சியம் (தொகுப்பு 7)
தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1960, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 362)
கல்லும் சொல்லாதோ கவி
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1960, ரூ.1.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416281)
கவிதாராஜ்யம் சரித்திர நாடகம்
வேலவன், மூர்த்தி பப்ளிகேஷன்ஸ், சென்னை-18, 1960, ப.173, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 339198)
கவிதை மணிமாலை
இ.குற்றாலம் பிள்ளை, கவிமணி இல்லத்தார், நாகர்கோவில், 1960, ப.59, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 134717)
கவிதைச் செல்வம்
வலம்புரி.அண்ணாமலை, அழகுப் பதிப்பகம், காரைக்குடி, 1960, ப.88, ரூ.1.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417138)
காவடிச் சிந்து
கு.அழகிரிசாமி, சக்தி காரியாலயம், சென்னை-6, 1960, ப.111, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416470)
கானல் வரி
ஸ்ரீ கே.இராஜகோபாலாசாரியார், ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1960, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417153, 336939)
குழந்தை இலக்கிய வரலாறு
வே.தா.கோபாலகிருஷ்ணன், சாந்தி நூலகம், சென்னை-1, 1960, ப.136, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416629, 265191)
சிவஞானபோதச் சொற்பொழிவு நூல்
V.P.காந்திமதிநாதப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1960, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 550)
சோலை நிழல்
இளம்பாரதி, ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1960, ப.87, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336972)
டாக்டர் ஜே ஸி குமரப்பாவின் வாழ்க்கை வரலாறு
மீ.விநாயகம், எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1960, ப.181, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336966)
டி.கே.சி.வரலாறு
ஸ.சண்முகசுந்தரம், ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1960, ப.100, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336943)
தக்கயாகப்பரணி மூலமும் உரையும்
ஒட்டக்கூத்தர், மகாமகோபாத்தியாய டாக்டர். உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை-90, 1960, ரூ.45.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 451148)
தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
ரா.பி.சேதுப்பிள்ளை, தொகு., சாகித்திய அக்காதெமி, 1960, ப.358, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 94199)
தமிழ்நாட்டு வள்ளல்கள்
இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், சென்னை-1, 1960, ப.128 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 95839)
தமிழ்ப் புலவர் அகரவரிசை
சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், திருநெல்வேலி, 1960, ப.672 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340062)
தமிழ்ப் புலவர் அகரவரிசை -பகுதி-2
சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், சென்னை-1, 1960, ப.672 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 91885)
தமிழ்ப் புலவர் அகராதி
கந்தையா பிள்ளை, ஆசிரியர் நூற்பதிப்பு கழகம், சென்னை-1, 1960, ப.444, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417352)
தமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-22
சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், திருநெல்வேலி, 1960, ப.144 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 95599)
தமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-24
சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், திருநெல்வேலி, 1960, ப.148 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 96878)
தாயின் மணிவயிற்றில்
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1960, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 238)
திருக்குறள் - உரைக் கொத்து (பொருள்)
ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள், பதிப்பு 2, 1960, ரூ.2.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1420)
தொல்காப்பியம்
எஸ் ராஜம், சென்னை-1, 1960, ப.162 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417592)
நளவெண்பா
புகழேந்தி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1960, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 14)
நாகநாட்டரசி குமுதவல்லி
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1960, ப.266 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340011)
நாவலர் நால்வர்
ச.சாம்பசிவன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1960, ப.150 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 96486)
நிழலும் நிஜமும்
சியாமா, கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1960, ப.191, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337205)
நூலகப்பணி
வே.தில்லைநாயகம், வள்ளுவர் பண்ணை, சென்னை-1, 1960, ப.36, ரூ.1.00, (வள்ளுவர் பண்ணை, 137, பிராட்வே, சென்னை - 600001.)
பஞ்சதந்திரம்
விஷ்ணுசர்மன், சக்தி காரியாலயம், சென்னை-6, 1960, ப.317, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417671)
படகுப்பாவை
அசுவத்தாமா, அமுத நிலையம், சென்னை-18, 1960, ப.124, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336470)
பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை
தி.சு.பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1960, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 88)
புத்தகத்தின் கதை
எஸ்.ராமகிருஷ்ணன், ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1960, ப.104, ரூ.1.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 109663)
ம.பொ.சி. கூறுகிறார்
சோம.சுவாமிநாதன், இன்ப நிலையம், சென்னை-4, 1960, ப.80, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342573)
மகாத்மா காந்தியின் சுயசரிதை
ரா.வேங்கடராஜுலு, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை, 1960, ப.511, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 95451)
மண் உருவங்கள்
வி.எஸ்.ரங்கநாதன், சாஹித்ய அகாதெமிக்காக கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1960, ப.156, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337172)
மறுமலர்ச்சிக் கவிஞர்கள்
திருமலை முத்துசுவாமி, சாந்தி நூலகம், சென்னை-1, 1960, ப.78, ரூ.1.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 93375)
முக்கூடற் பள்ளு
புலியூர்க் கேசிகன், அருணோதயம், சென்னை-14, 1960, ப.169, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416194)
வள்ளுவர் வாசகம்
ராஜாஜி, பாரதி பதிப்பகம், சென்னை-17, 1960, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416500)
விஞ்ஞானத்தின் சில முக்கிய அம்சங்கள்
1960, ப.150 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 96612)
விண்யுகம்
ஸ்டீபன் ஹெய்ம், நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ், திருநெல்வேலி, 1960, ப.152, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 95150)
வேதியியல்
கி. கண்ணபிரான், கலைக்கதிர் வெளியீடு, கோவை, 1960, ப.196, ரூ.3.70 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 96771)
ஹிந்து தர்மம்
கூ.அ.ராஜ்முகம்மது, 1960, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 287247)
ஜப்பான்
பார்த்தசாரதி, ஜெமினி பிரசுரம், சென்னை-6, 1960, ப.203, ரூ.2.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 107097)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   53