1961ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் : விரிவுப் பணிச் சொற்பொழிவுகள் 1959
அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1961, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 702)
அணுவின் விளக்கம்
ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1961, ப.264, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336946)
அரசஞ் சண்முகனார்
பண்டித ச.சாம்பசிவன், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1961, ப.176 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 339929)
அரசியல்
ஆர்.பாஸ்கரன், 1961, ப.112, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 169865)
அனைத்துலக மனிதனை நோக்கி
ரவீந்திரநாத் தாகூர், பாரி நிலையம், சென்னை, 1961, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1003)
இதுவா நாகரிகம்?
தத்தர் (கைகேல் மதுசூதன), ஈசுவர சந்திரசேகர சாஸ்திரி, மொழி., சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1961, ரூ.1.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1599)
இந்திய தேசிய நூல் விவரப் பட்டியல்
பி.எஸ். கேசவன், தொல்காப்பியர் நூலகம், சென்னை-14, 1961, ப.179, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 123319)
இமாலய யாத்திரை
கிருபானந்தவாரியார், திருப்புகழமிர்தம் காரியாலயம், சென்னை-2, 1961, ப.84, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 433415)
இளைஞர்க்கான இயற்றமிழ்
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், திருநெல்வேலி-6, 1961 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 339953)
இளைஞர்க்கேற்ற பக்தி நாடகங்கள்(பகுதி 1)
மங்கையர்க்கரசி, தொல்காப்பியர் நூலகம், 1961, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 888)
இளைஞர்கேற்ற பக்தி நாடகங்கள்
கண்ணப்ப நாயனார், தொல்காப்பியர் நூலகம், சென்னை-14, 1961, ப.71, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336952)
ஈத்துவக்கும் இன்பம்
ம.அரங்கநாதன், மு. துளசி, தஞ்சாவூர், 1961, ப.136, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417369)
உலக இலக்கியங்கள் (முதற் பகுதி)
கா.அப்பாத்துரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1961, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 109)
எங்கள் தமிழ்
வே. கபிலன், சென்னை-14, 1961, ப.112, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 105108)
கதையனுபவம்
B.சுப்புரெட்டியார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1961, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 532)
கந்தர் சட்டிச் சொற்பொழிவுகள்
ஞானியாரடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1961, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 549)
கபிலர் ஓவியம்
எஸ்.ஆர்.மார்க்கபந்து சர்மா, தொல்காப்பியர் நூலகம், 1961, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 857)
கமலாலயச் சிறப்பு என்னும் திருவாரூர்ப் புராணம்
ச. சச்சிதானந்தம் பிள்ளை, மகோமகோபாத்தியாய டாக்டர். உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை-20, 1961, ப.440, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337078)
கம்பராமாயணம் : கிட்கிந்தா காண்டம்
கம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1961, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 5)
கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
நவநீத நடனார், 1961, ப.100, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416785)
கலைக்களஞ்சியம் (தொகுப்பு 8)
தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1961, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 363)
கவிதைச் செல்வி
நாகமுத்தையா, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1961, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 591)
காட்டு வழிதனிலே
பெ.தூரன், சுதந்திர நிலைய வெளியீடு, பதிப்பு 2, 1961, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 271)
காதல் ஓவியங்கள்
ந.சுப்பு செட்டியார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-5, 1961, ப.168, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 234751)
கானல் வரி
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், கலைக்கதிர் வெளியீடு, கோவை-1, 1961, ரூ.5.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416659)
கும்பேசர் குறவஞ்சி நாடகம்
பாபநாச முதலியார், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1961, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 24)
குறிஞ்சிப் பாட்டு
எஸ்.ஆர். மார்க்கபந்து சர்மா, தொல்காப்பியர் நூலகம், சென்னை-14, 1961, ப.110, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416378)
குறிஞ்சிப்பாட்டு
இராம.பெரியகருப்பன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1, 1961, ப.120, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 262605)
சயாமில் திருவெம்பாவை திருப்பாவை
தெ.பொ.மீனாட்சி சுந்தரன், பாரி நிலையம், சென்னை-1, 1961, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 284)
சிலப்பதிகார வசனம்
அரசு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், சென்னை-1, 1961, ப.285 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 101332)
சிற்ப ரத்தினம்
ஸ்ரீகுமாரர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1961, ரூ.11.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1442)
சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (மூன்றாவது மாநாடு)
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.6.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 545)
சீனயாத்திரிகர் இருவர்
டி.எஸ்.உமாபதி, 1961, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417683)
சூளாமணி
செ.பொன்னுசாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-5, 1961, ப.98, ரூ.0.85 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416529)
செஞ்சொற் கவிக்கோவை
ரா.பி.சேதுப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14, பதிப்பு 2, 1961, ப.12, ரூ.1.00, (பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை - 600014, பேசி: +91-44-28132863)
சைவசித்தாந்த நூற்பதிப்புத் கழகத்தின் ஆயிரத்தெட்டாவது வெளியீட்டு வெள்ளி மலர்
சி.சுப்பிரமணியன், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1961, ப.344 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 339981)
டாக்டர் சேதுப்பிள்ளை
அ.க.நவநீதகிருஷ்ணன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1961, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 103)
தந்தையார் பதிற்றுப்பத்து
சோமசுந்தரபபுலவர், 1961, ப.28 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416483)
தமிழ் இலக்கிய வரலாறு
பி.இராமன், எம்.பஞ்கஜம், சென்னை-4, 1961, ப.198, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417449)
தமிழ்ப்பா மஞ்சரி (முதற் பாகம்)
கி.வா.ஜகந்நாதன் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1961, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 17)
திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி ப.1
இராமலிங்க சுவாமிகள், பாரி நிலையம், சென்னை-1, 1961, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 304)
திருக்குறள்
உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, 1961, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1265)
திருக்குறள் அழகும் அமைப்பும்
ச. தண்டபாணி தேசிகர், தொல்காப்பியர் நூலகம், சென்னை-14, 1961, ரூ.2.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416814)
நவதீதப் பாட்டியல்
நவநீத நடனார், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1961, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 20)
நவீன இந்திய மணிகள்
லஷ்மணன் செட்டியார், பாரி நிலையம், சென்னை-1, 1961, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54684)
நியாயக் களஞ்சியம்
கு. நடேச கவுண்டர், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1, 1961, ப.132, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417228)
நிலம் தரும் செல்வம்
நடராஜன், ஒரியன்ட் லாங்மன்ஸ், புது டில்லி, 1961, ப.137 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 100273)
பரிபாடல் சொற்பொழிவுகள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1961, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 539)
பழமொழி நானூறு
நாராயணசாமி தெளிவுரை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-1, 1961, ப.276, ரூ.4.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 561130)
பன்னிரு திருமுறைப் பெருந்திரட்டு
ப.இராமநாத பிள்ளை (தொகு.), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1961, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 76)
பாண்டி நாட்டுக் கோயில்கள்
பாலூர் கண்ணப்ப முதலியார், ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1961, ப.100, ரூ.1.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 109633)
பிரபுலிங்க லீலை
சிவப்பிரகாச சுவாமிகள், 1961, ப.390, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416995)
புதுமைக்கு
சொ.சிங்காரவேலனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1961, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340160)
புறநானூற்றுப் புதையல்
இரா.நெடுஞ்செழியன், தமிழ்நாடு புத்தக நிலையம், சென்னை-2, 1961, ப.111, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 103421)
மகாத்மா காந்தி சுயசரிதை
ர.வெங்கடராஜலு, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-2, 1961, ப.512, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 557010)
மாப்பிள்ளைப் பையன்
ஐ.சாமிநாதன், அமுதநிலையம், சென்னை-18, 1961, ப.100, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336454)
ரவீந்திரர் கவிதைத் திரட்டு
த.நா.குமாரஸ்வாமி, சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1961, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1594)
வங்கமும் வங்காளிகளும்
ஈசுவர சந்திரசேகர சாஸ்திரி, நவசக்தி பதிப்பகம், சென்னை-28, 1961, ப.136, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 124836)
வட ஆற்காடு மாவட்டம்
லஷ்மணன் செட்டியார், பாரி நிலையம், சென்னை-1, 1961, ப.212, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 102979)
வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1961, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 233)
வள்ளுவர் கண்ட நல்வாழ்வு
ஸ்ரீநிவாஸன், 1961, ப.162, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 99425)
வாழ்க்கைத் துணை நூல்
சர்.ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், பாரதி பதிப்பகம், சென்னை-17, 1961, ப.120, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417669)
வானத்தின் வண்ணக்கோலம்
எஸ்.எஸ்.ராமசாமி, ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1961, ப.175 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 109671)
விநோதினி
ரவீந்திரநாத டாகுர், த.நா.குமாரஸ்வாமி, மொழி., சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1961, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1595)
ஜனகம்
வை.சுப்ரமண்யன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1961, ப.101, ரூ.1.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337201)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   65