1962ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அன்பு வெள்ளம்
மு. அண்ணாமலை, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962, ப.102, ரூ.1. 50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342613)
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
வி.கனகசபை, மொழி. கா.அப்பாதுரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1962, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 93)
இணையிலாச் சேரன்
ஆர்.கன்னியப்ப நாயக்கர், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1962, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 585)
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
திரு.வி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை-4, 1962, ப.144, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416547)
இரு மகா கவிகள்
க.கைலாசபதி, என்சிபிஎச் பிரைவேட் விமிடெட், சென்னை-2, 1962, ப.114, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 108034)
இளந்திரையன் கவிதைகள்
சாலை இளந்திரையன், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை-1, 1962, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1296)
இளைஞர்க்கேற்ற பக்தி நாடகங்கள்(பகுதி 2)
மங்கையர்க்கரசி, தொல்காப்பியர் நூலகம், 1962, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 889)
இளைஞர்க்கேற்ற பக்தி நாடகங்கள் (பகுதி 3)
மங்கையர்க்கரசி, தொல்காப்பியர் நூலகம், 1962, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 890)
உலகப் பேரேடு
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1962, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 187)
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்
சாமி சிதம்பரனார், இலக்கிய நிலையம், சென்னை-94, 1962, ரூ.20.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 372797)
ஒளஷத யோக ஸங்கிரஹம்
எஸ்.வி.ராதாகிருஷ்ண சாஸ்திரி, திருச்சி ஆயுர்வேதிக் யூனியன், திருச்சி, 1962, ப.297, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 165873)
கம்பராமாயணம் : யுத்த காண்டம் (முதற் பகுதி)
கம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1962, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 7)
கம்பராமாயணம் : யுத்த காண்டம் (2ம் பகுதி)
கம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1962, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 8)
கவியரசரின் திக்விஜயம்
எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிகில பாரத வங்க பாஷா பிரசார் சமிதி, கல்கத்தா-20, 1962, ப.216, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 358573)
கல்சர் - பண்பும் பயனும் அது
டி.என்.சேஷாசலம், கலாநிதி நூலகம், சென்னை-34, 1962, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 303)
கவியரசரின் திக்விஜயம்
எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிகில பாரத வங்க பாஷா பிரசார் சமிதி, கல்கத்தா-20, 1962, ப.216, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 358573)
குறுந்தொகை
உ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1962, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 45)
கூடிவாழ்
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1962, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 239)
சிலம்பின் பூக்கள்
எஸ்.ஆர்.மார்க்கபந்து சர்மா, தொல்காப்பியர் நூலகம், 1962, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 856)
சிறுகதை மஞ்சரி
எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 3, 1962, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 593)
சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (ஐந்தாவது மாநாடு) அந்தாதி
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1962, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 546)
சூளாமணி
தோலாமொழித் தேவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1962, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 13)
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1962, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 16)
டெனிசன் கவிதைக் கதைகள்
டி.எஸ். நடராஜன், தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962, ப.91, ரூ.1. 25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342605)
தங்கச் சங்கிலி
பெ.தூரன், சுதந்திர நிலைய வெளியீடு, பதிப்பு 3, 1962, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 269)
தமிழக வரலாறு
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1962, ப.388, ரூ.7.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416461)
தமிழர் நாகரிக வரலாறு : முதற் பகுதி
க.த.திருநாவுக்கரசு, தொல்காப்பியர் நூலகம், 1962, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 872)
தமிழ் எழுத்தாளர் யார்-எவர்?
தென்மொழிப் புத்தக டிரஸ்ட், சென்னை-34, 1962, ப.148, ரூ.1.00, (தென்மொழிப் புத்தக டிரஸ்ட், 25, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை - 600034)
தமிழ் நூல் விவர அட்டவணை 1867-1900 தொகுதி-1 மற்றும் பகுதி-3
மு.சண்முகம், பதி., தமிழ்நாட்டு அரசினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற வெளியீடு, 1962, ப.288, ரூ.5.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 170061)
தமிழ்க் காதல்
வ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, 1962, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 226)
தமிழ்த் தூது
தனிநாயக அடிகளார், பாரி நிலையம், சென்னை-1, 1962, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417461)
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
தேவநேயன்.ஞா, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1962, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 110)
தமிழ்ப்பா மஞ்சரி (இரண்டாம் பாகம்)
கி.வா.ஜகந்நாதன் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1962, ப.246, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 18)
திராவிட மொழிகளில் ஆராய்ச்சி
எஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 3, 1962, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 563)
திருமந்திரக் கட்டுரை இரண்டாம் தந்திரம் (பிற்பகுதி)
சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம், 1962, ப.334 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 433147)
திருவள்ளுவர் காலம்
மா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1962, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 244)
திருவாசகப் பேரொளி
ச. தண்டபாணி தேசிகர், தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962, ப.116, ரூ.1. 75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416428)
திருவாரூர் நான்மணி மாலை
குமரகுருபர சுவமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து வெளியீடு, 1962, ப.106 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416358)
தொல்காப்பியம் - சொல்
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1962, ரூ.14.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1436)
நமது பழங்குடிகள்
ப.ஸ்ரீனிவாசன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1962, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 586)
நான்கு கிரேக்க நாடகங்கள்
கே.எஸ்.வேங்கடராமன், சாகித்ய அகாடெமி, புதுதில்லி, 1962, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1005)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1962, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 117)
பகவத்கீதை வெண்பா
ஏ.பெரியதம்பிப்பிள்ளை, அரசு வெளியீடு, கொழும்பு-13, 1962, ப.174 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417572)
பத்துப் பாட்டு மூலமும் உரையும்
பொ.வெ.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை-1, 1962, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 559684)
பூப்பந்தல்
இளம்பாரதி, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962, ப.61, ரூ.1. 00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336950)
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1962, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 132)
மேடம் பவாரி
பிளாபர் குஸ்தாவ், முல்லை முத்தையா (தமிழில்), இன்ப நிலையம், சென்னை-4, 1962, ப.143 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342560)
மேல்நாட்டுத் தத்துவ வரலாறு
டி.எம்.பி.மஹாதேவன் மற்றும் பி.என்.ஷண்முகசுந்தரம், புக்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சென்னை-1, 1962, ப.374, ரூ.7.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417443, 417444, 417445)
ஜூலியஸ் ஸீசர்
வில்லியம் ஷேக்ஸ்பியர், கலாநிதி நூலகம், சென்னை-34, 1962, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1313)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   49