1963ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு (கில்பர்ட் சிலேட்டர்)
கா.அப்பாதுரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1963, ரூ.3.40 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 74)
இராமாயணம் : ஆரணீய காண்டம் (முதற் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1963, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 709)
இராமாயணம் : சுந்தர காண்டம் (முதற் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1963, ரூ.10.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 704)
இலக்கண வரலாறு
சோம.இளவரசு, தொல்காப்பியர் நூலகம், 1963, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 859)
இலக்கிய உதயம் (இரண்டாம் பகுதி)
எஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 3, 1963, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 558)
ஓவச் செய்தி
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1963, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 177)
கம்பராமாயணம் : யுத்த காண்டம் (3ம் பகுதி)
கம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1963, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 9)
கம்பராமாயணம் : யுத்த காண்டம் (4ம் பகுதி)
கம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1963, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 10)
கலைக்களஞ்சியம் (தொகுப்பு 9)
தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1963, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 364)
கவிதையும் வாழ்க்கையும்
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1963, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 229)
குறிப்பேடு
வே.தில்லைநாயகம், மோகன் பதிப்பகம், சென்னை-5, பதிப்பு 3, 1963, ப.580, ரூ.5.00, (மோகன் பதிப்பகம், 5, சிவராமன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600005)
கொங்குதேர் வாழ்க்கை
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1963, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 181)
சிந்தனைக் கட்டுரைகள்
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1963, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 134)
சிலம்பின் கொடிகள்
எஸ்.ஆர்.மார்க்கபந்து சர்மா, தொல்காப்பியர் நூலகம், 1963, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 855)
தத்துவ விளக்கம்
இராம.கோவிந்தசாமி பிள்ளை, பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1963, ரூ.2.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1422)
தேன் சிட்டு
பெ.தூரன், சுதந்திர நிலைய வெளியீடு, பதிப்பு 2, 1963, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 270)
தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை - முதற்பாகம்
ஆபிரகாம் அருளப்பம் & சுப்பிரமணியம் (வி.ஜ) பதி., அருள் அச்சகம், நாகர்கோவில், 1963, ரூ.9.70, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 894)
தொல்காப்பியர் நெறி
மொ.அ.துரை அரங்கசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1963, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1233)
நச்சினார்க்கினியர்
மு.அண்ணாமலை, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1963, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 852)
நெஞ்சில் ஒர் முள்
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1963, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1355)
பண்டைத் தமிழர் பொருளியல் வாழ்க்கை
தி.சு.பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1963, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 89)
பாட்டிலே புரட்சி
தெ.பொ.மீனாட்சிசுந்தரம், தொல்காப்பியர் நூலகம், 1963, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 845)
பாரத கீதம்
சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1963, ரூ.0.30 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1593)
புலவர் கண்ணீர்
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1963, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 170)
புறப்பொருள் வெண்பாமாலை
ஐயனாரிதனார், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. பதிப்பு 9, 1963, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 48)
மனச் சான்று
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1963, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 192)
மாநகர் மதுரை
ச.சாம்பசிவன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1963, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1246)
முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர்
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1963, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 131)
வாஸ்து
கதே, அ.துரைசாமி பிள்ளை, மொழி., சாகித்ய அகாதெமி, 1963, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1291)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   29