1964ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அந்த நாள்
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 6, 1964, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1347)
அன்னை நீ ஆடவேண்டும்
சாலை இளந்திரையன், பாரி நிலையம், சென்னை, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1287)
ஆராய்ச்சித் தொகுதி
மு.இராகவையங்கார், பாரி நிலையம், சென்னை-1, 1964, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 267)
இராமாயணம் : ஆரணீய காண்டம் (இரண்டாம் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1964, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 710)
இலக்கிய தீபம்
எஸ்.வையாபுரிப் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 257)
இலக்கிய மணிமாலை
எஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 3, 1964, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 559)
உதயகுமாரி
மீ.ப.சோமு (சோமசுந்தரம்), பாரி நிலையம், சென்னை, 1964, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1324)
உயர்தரக் கட்டுரை இலக்கணம் (முதற் பகுதி)
தேவநேயன்.ஞா, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 111)
உயிர் இனங்களும் பழமொழிகளும்
கே.எஸ்.லெட்சுமணன், தொல்காப்பியர் நூலகம், 1964, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 892)
உலகப் பேரொளி (ஜவகர்லால் நேருவின் பிரிவு)
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.8.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 102)
எங்கள் பாட்டி
அழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, 1964, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 310)
எந்தையும் தாயும்
மீ.ப.சோமு (சோமசுந்தரம்), பாரி நிலையம், சென்னை, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1325)
கடலின் கதை
என்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 107)
கவிஞராக
அ.கி.பரந்தாமனார், மாணிக்கம் பிரஸ், சென்னை, 1964, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1286)
கன்யா சுல்கம்
குரஜாட அப்பாராவ், பாரி நிலையம், சென்னை, 1964, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1337)
சரஸ்வதி மஹாலும் தஞ்சை வரலாறும்
O.A.நாராயணசாமி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1964, ரூ.0.60 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1447)
சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (ஆறாவது மாநாடு)
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 547)
செந்தாமரை
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 8, 1964, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1344)
சோழர் கோயிற் பணிகள்
ஜே.எம்.சோமசுந்தரம், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 6, 1964, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 299)
தமிழர் பண்பாட்டில் தாமரை
அ.இராகவன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 571)
தமிழ் இலக்கியத்தில் நெய்தல் திணை
ச.சாம்பசிவன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1247)
தாகூரஞ்சலி
அரங்க சீனிவாசன், பிரகாஷ் பதிப்பகம், புதுக்கோட்டை, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1259)
திராவிடத்தாய்
ஞா.தேவநேயன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 86)
நேமி நாதம்
குணவீர பண்டிதர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1964, ரூ.1.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 61)
பன்மணித்திரள்
பாரதிதாசன், முத்தமிழ்ச் செல்வி அச்சகம், சென்னை-1, 1964, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 203)
பிள்ளைவரம்
பெ.தூரன், சுதந்திர நிலைய வெளியீடு, பதிப்பு 3, 1964, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 268)
பூவின் சிரிப்பு
பெ.தூரன், சுதந்திர நிலைய வெளியீடு, பதிப்பு 5, 1964, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 272)
மண் குடிசை
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 2, 1964, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1350)
முல்லைத் திணை
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1964, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 180)
மோகமுள்
தி.ஜானகிராமன், வாசகர் வட்டம், சென்னை, 1964, ரூ.15.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1479)
வல்லம் வேங்கடபதி கவிதைகள்
வல்லம் வேங்கடபதி, ஆர்.ஆண்டாளம்மாள், சென்னை-30, 1964, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1298)
வள்ளுவர் நகைச்சுவை, வள்ளுவர் மருந்து, வள்ளுவர் வேதாந்தம்
க.கந்தசாமி முதலியார், பாரி நிலையம், சென்னை-1, 1964, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 298)
வாய்மொழி இலக்கியம்
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1964, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 234)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   33