1965ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அல்லி
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 2, 1965, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1346)
இராமாயணம் : கிட்கிந்தா காண்டம் (முதற் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1965, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 711)
இருவர் கண்டனர்
ஆர்.சூடாமணி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1965, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 732)
இலக்கிய உதயம் (முதற் பகுதி)
எஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 4, 1965, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 557)
இலக்கிய வரலாறு (முதற் பாகம்)
கா.சுப்பிரமணிய பிள்ளை, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 6, 1965, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1385)
இலக்கிய விளக்கம்
எஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 2, 1965, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 562)
இலக்கியத் திறன்
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1965, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 171)
ஐங்குறுநூற்றுச் சொற்பொழிவுகள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1965, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 534)
கட்டுரை வரைவியல்
தேவநேயன்.ஞா, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1965, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 113)
கட்டுரைத் திரட்டு, இரண்டாம் தொகுதி
ரவீந்திரநாத டாகுர், த.நா.குமாரஸ்வாமி, மொழி., சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1965, ரூ.12.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1596)
கண்ணகி
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1965, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 183)
கதைக் கனிகள் 1963
தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1965, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 722)
கம்பன் காவியம்
எஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 4, 1965, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 560)
கவிமணியின் உரை மணிகள்
சி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1965, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 200)
காட்சி கண்காட்சியே
டி.என்.சுகி சுப்பிரமணியன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1965, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 733)
காதல் எங்கே
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1965, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 193)
காந்தமுள்
கு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1965, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1331)
குசேலோபாக்கியானம்
வல்லூர் தேவராச பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1965, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 150)
குருவிப் போர்
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1965, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 168)
கௌரவ மாப்பிள்ளை
பூர்ணம் விசுவநாதன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1965, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 734)
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி.சிதம்பரனார், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1965, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 602)
சாவை வென்ற வீரர்
ஏ.எஸ்.ராகவன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14, 1965, ப.276, ரூ.4.00, (பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை - 600014, பேசி: +91-44-28132863)
சிலம்பின் சிறுநகை
சாலை இளந்திரையன், சாலை வெளியீடு, டெல்லி-5, 1965, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1297)
தமிழர் மதம்
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1965, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 137)
தமிழ் மந்திரம்
பா.கண்ணப்ப முதலியார் உரை., வானதி பதிப்பகம், 1965, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 613)
தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை - 1963
வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1965, ப.82, ரூ.1.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)
தமிழ்நாட்டுப் பழமொழிகள்
எஸ்.கே.சாமி, தொகு., வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1965, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 629)
தன்னம்பிக்கையோடு முன்னேறுவது எப்படி?
ஆர்.சண்முகம், வானதி பதிப்பகம், பதிப்பு 3, 1965, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 630)
திருத்தொண்டர் புராணம் (பகுதி 3-1)
சி.கே.சுப்பிரமணிய முதலியார், பதி., கோவைத் தமிழ்ச் சங்கம், கோவை, பதிப்பு 2, 1965, ரூ.25.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1414)
திருவாசகம் ஆராய்ச்சிக் குறிப்புக்கள்
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1965, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 296)
தீந்தமிழ் இலக்கியத் தேன்
அரு.சோமசுந்தரன், வானதி பதிப்பகம், 1965, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 621)
நாட்டுப்பற்று
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1965, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 186)
நிலமும் உரமும்
மா.கலியபெருமாள், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1965, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 885)
பலநாட்டுச் சிறுகதைகள்
கு.அழகிரிசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1965, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1254)
புதிய கோணம் : இலக்கியக் கட்டுரைகள்
அ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1965, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 247)
புரட்சிக் கவிஞர் கவிதை வளம்
சாலை இளந்திரையன், பாரி நிலையம், சென்னை-1, 1965, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 291)
பொற்கால வாழ்க்கை
பூவண்ணன் புனை. (வே.தா.கோபாலகிருஷ்ணன்), பாரி நிலையம், சென்னை-1, 1965, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 313)
மகன் புகழ்
பூவண்ணன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1965, ரூ.3.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 736)
மணல் வீடு
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, 1965, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 182)
மணிமேகலை
சீத்தலைச் சாத்தனார், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. பதிப்பு 6, 1965, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 42)
மணிவாசகர் - மூலர் மணிமொழிகள்
சாமி.சிதம்பரனார், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1965, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 603)
மண்ணின் மதிப்பு
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, 1965, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 167)
மழலைக் கனவுகள்
மின்னூர் சீனிவாசன், மின்னூர் வெளியீடு, 1965, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1307)
மறைமலையடிகள் வாழ்வும் பணியும்
புலவர் அரசு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1965, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 100)
மானுடம் வென்றது
அ.மு.பரமசிவானந்தம், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1965, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 727)
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரச் சுருக்கம் ப.1
உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1965, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 26)
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரச் சுருக்கம் ப.2
உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1965, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 27)
முதற் குறள் உவமை
கு.கோதண்டபாணி பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1965, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 554)
மூன்று பிள்ளைகள்
கு.அழகிரிசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1965, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 597)
வளரும் தமிழ்
சோமலை (எஸ்.எம்.எல்.லட்சுமணன் செட்டியார்), பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1965, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 260)
வள்ளுவர் விருந்து
ஜி.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, பதிப்பு 2, 1965, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 263)
வாழ்வே வருக!
வி.எஸ்.சுப்பையா, பாரி நிலையம், சென்னை, 1965, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1281)
விஞ்ஞானத்தின் புதிய எல்லைகள்
புக் வென்சர், சென்னை, 1965, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1452)
ஸோக்ரதர் : ஆத்ம சிந்தனை
ராஜாஜி, புக் வென்சர், சென்னை, 1965, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1451)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   54