1966ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகல் விளக்கு
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1966, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1352)
அணை கடந்த வெள்ளம்
கு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 3, 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1332)
அறப்பளீசுர சதகம்
அம்பலவாணக் கவிராயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 90)
அறிஞர் பெர்னாட்ஷா
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 5, 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1362)
இலக்கியக் கொள்கை
வெல்லாக் (ரெஸி), வாரன் (ஆஸ்டின்), மொழி பெயர்ப்பு: எஸ்.குளோறியா சுந்தரமதி, பாரி நிலையம், சென்னை-1, 1966, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 266)
உலா இலக்கியங்கள்
ந.வீ.செயராமன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 868)
எழுத்தின் கதை
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1966, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 188)
ஐங்குறுநூறு
பொ.வே.சோமசுந்தரனார், பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 525)
ஒலிக்குறிப்பகராதி
மு.சதாசிவம், பாரி நிலையம், சென்னை-1, 1966, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 302)
கல்லெழுத்துக்களில்
காம.வேங்கடராமையா, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 870)
கவி பாடலாம்
கி.வா.ஜகந்நாதன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 842)
காதல் நினைவுகள்
பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 8, 1966, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 212)
காலநதி தீரத்திலே
சாலை இளந்திரையன், சாலை வெளியீடு, டெல்லி-5, 1966, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1295)
சிறியன சிந்தியாதான்
எஸ்.இராமகிருஷ்ணன, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1243)
சிறுகதைச் செல்வம்
சாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.3.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 565)
சொல்லின் கதை
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1966, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 189)
சோழ கால அரசியல் தலைவர்கள்
காம.வேங்கடராமையா, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 869)
சோழர் கலைப்பாணி
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பாரி நிலையம், சென்னை-1, 1966, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 320)
தங்கக் குழந்தைகள்
தம்பி ஸ்ரீநிவாசன், குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 5, 1966, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 312)
தங்கைக்கு
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 8, 1966, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1357)
தமிழ் எழுத்தாளர் யார்-எவர்? 1966
தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை-2, 1966, ப.270, ரூ.3.00, (தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை - 600002)
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
கி.வா.ஜகந்நாதன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1966, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 724)
தமிழ் நாவல்கள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 569)
தமிழ் விடு தூது
மதுரைச் சொக்கநாதர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 5, 1966, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 34)
தமிழில் சிறுகதை
சாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 564)
தாயுமானவடிகள் திருப்பாடல்கள் சித்தாந்தச் சிறப்புரை
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 119)
நாவுக்கரசும் திருவள்ளுவரும்
ஜி.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1966, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 265)
பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 133)
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 135)
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்
க.கைலாசபதி, பாரி நிலையம், சென்னை, 1966, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1270)
பதிற்றுப்பத்துச் சொற்பொழிவுகள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 540)
பதினெண் கீழ்க்கணக்கு : கடுகங் கடிகை மாமூலம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 64)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி
அ.மு.பரமசிவானந்தம், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1966, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 726)
பரமன் அருள்
நெ.சி.தெய்வசிகாமணி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1966, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 738)
பார்க்கும் பறவைகள்
எம்.பி.குருசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1966, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 598)
பிரதாப முதலியார் சரித்திரம்
வேதநாயகம் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 101)
பிரயாண இலக்கியம்
புக் வென்சர், சென்னை, 1966, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1454)
பிறமொழிகளில் தமிழ்ச்சொல் ஆட்சி
கோ.இராமச்சந்திரன், சாந்தி நூலகம், 1966, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 876)
புதிய தமிழ்க் கவிதை
சாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 566)
புறநானூற்றுச் சொற்பொழிவுகள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 535)
பூமி எனும் கிரகம்
ஜார்ஜ் கேமாவ், புக் வென்சர், சென்னை, 1966, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1456)
பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ப.2
அழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 2, 1966, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 309)
மயமதம் (முதல் பாகம்)
மயமுனிவர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1966, ரூ.12.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1443)
மாஸ்கோ டயரி
கே.பி.எஸ்.மேனன், புக் வென்சர், சென்னை, 1966, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1453)
மூவர் தமிழ்
சொ.சிங்காரவேலன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 858)
மொழியின் கதை
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 4, 1966, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1359)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   46