1967ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அசோக சாசனங்கள்
என்.ஏ.நிகாம் & ரிச்சர்ட் மக்கியோன், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1967, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1316)
அண்டை வீட்டார்
பி.கேசவதேவ், புக் வென்சர், சென்னை, 1967, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1455)
அந்தாதி இலக்கியங்கள்
பி.கலியபெருமாள், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 866)
அன்பளிப்பு
கு.அழகிரிசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 594)
அன்புப் பழம் நீ
மறைமலையடிகள், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 197)
இயேசு நாதர் வாழ்க்கை வரலாறு
அ.லெ.நடராஜன், பாரி புத்தகப்பண்ணை, சென்னை-5, 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1256)
இராமாயணம்
கோசுவாமி துளசிதாசர், வானதி பதிப்பகம், 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 622)
இராமாயணம் : கிட்கிந்தா காண்டம் (இரண்டாம் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1967, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 712)
இரு நாடகங்கள்
எஸ்.பி.மணி, புக் வென்சர், சென்னை, 1967, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1457)
இலக்கிய ஆராய்ச்சி
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1967, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 176)
எங்கள் கதையைக் கேளுங்கள்
அழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 2, 1967, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 306)
எங்கள் பவானி
செ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1967, ப.35, ரூ.1.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)
எட்டுத்தொகை: கலித்தொகை
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 7, 1967, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 140)
எல்வின் கண்ட பழங்குடி மக்கள்
வெரியர் எல்வின், புக் வென்சர், சென்னை, 1967, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1458)
கடிகாரச் சித்தர்
ஜெகசிற்பியன், வானதி பதிப்பகம், 1967, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 649)
கந்தன் இனியன்
மொ.அ.துரைரங்கசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1967, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1557)
கம்பராமாயணம் : பாலகாண்டம்
கம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1967, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1)
கல்வி
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 169)
காதல் தூங்குகிறது
கு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1967, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1328)
காந்தி அண்ணல்
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 7, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 190, 1360)
குழந்தைச் செல்வம்
சி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 9, 1967, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 202)
குறள் கூறும் சட்டநெறி
மா.சண்முகசுப்பிரமணியம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 555)
குறள் முதுமொழி வெண்பாக்கொத்து, சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுநெறி வெண்பா, இரங்கேச வெண்பா (நீதி சூடாமணி)
சிவஞானயோகி, இராமலிங்க சுவாமிகள், பிரசைச் சாந்தக் கவிராயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 72)
கொங்கு நாட்டுக் கோயில்கள்
சி.மு.சுப்பையா, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1967, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 728)
கொங்கு வேளிர்
சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1967, ரூ.3.33, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 698)
சங்க இலக்கியம் ப.1
எஸ்.வையாபுரிப் பிள்ளை (தொகு.), பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1967, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 333)
சங்க இலக்கியம் ப.2
எஸ்.வையாபுரிப் பிள்ளை (தொகு.), பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1967, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 334)
சாலை ஓரம்
கு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1329)
சிறுவர்க்கான சிறுகதைகள்
R.கன்னியப்ப நாய்க்கர், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 595)
சிற்றிலக்கியச் செல்வங்கள்
ந.வீ.செயராமன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 867)
சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (மூன்றாவது மாநாடு)
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.6.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 544)
சின்னஞ்சிறு வயதில்
அழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 8, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 307)
செவ்வல்லி இதழ்கள்
வி.எஸ்.சுப்பையா, பாரி நிலையம், சென்னை, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1279)
தஞ்சைவாணன் கோவை
பொய்யாமொழிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.6.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 55)
தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்
அ.இராகவன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 92)
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
கா.சிவத்தம்பி, பாரி நிலையம், சென்னை, 1967, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1272)
தமிழும் தமிழரும்
ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 663)
தமிழ் அன்றும் இன்றும்
மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, தமிழியல் மன்றம், சென்னை-1, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 289)
தமிழ் உரைநடை
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 2, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 232)
தமிழ்நாட்டு விழாக்கள்
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 4, 1967, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 237)
தனிப்பாடற்றிரட்டு (முதற் பாகம்)
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1967, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1429)
திருக்குறளும் புதுமைக் கருத்துக்களும்
அ.கி.பரந்தாமனார், அல்லி நிலையம், சென்னை-7, பதிப்பு 2, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1299)
திருக்குறள்
புலவர் குழந்தை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 220)
திருமாலிருஞ்சோலைமலை அழகர்கிள்ளைவிடு தூது
சொக்கநாத பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.1.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 81)
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 7, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 172)
தொடையதிகாரம்
புலவர் குழந்தை, பாரி நிலையம், சென்னை-1, 1967, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 218)
தொல்காப்பியப் புதுமை
வ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 228)
தொல்காப்பியம் - எழுத்து
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1967, ரூ.11.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1435)
நண்பர்க்கு
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 7, 1967, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 194)
நற்றிணை நானூறு
அ.நாராயணசாமி ஐயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 526)
நாயகத் தமிழ்
முகம்மது ஆரிப்மியான், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.2.80, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 873)
நினைவுகள்
கே.எஸ்.சஞ்சீவி, புக் வென்சர், சென்னை, 1967, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1460)
பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல்கள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1965, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 118)
பதினெண் கீழ்க்கணக்கு : கார் நாற்பது
மதுரைக் கண்ணங்கூத்தனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 66)
பதினெண் கீழ்க்கணக்கு : பழமொழி நானூறு
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 65)
பழந்தமிழ் நூற் சொல்லடைவு (அ-ஔ) முதற் பகுதி
பிரஞ்சு இந்தியக் கலைக்கழகம், பாண்டிச்சேரி, 1967, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 798)
பாசத் திரை
மாயாவி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1967, ரூ.3.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 731)
பாண்டியர் செப்போடுகள் பத்து
தமிழ் வரலாற்றுக் கழகம், சென்னை-14, 1967, ரூ.16.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1402)
பாரத நாட்டுப் புதுக் கதைகள் மறு கதைகள் (தொகுப்பு நூல்)
புக் வென்சர், சென்னை, 1967, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1459)
பாரதம் (மாவிந்தம்)
பெருந்தேவனார், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1967, ரூ.2.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1424)
பாவை
மு.வரதராசன், தாயக வெளியீடு, 1967, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1343)
பெண்மை வாழ்க
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 173)
பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ப.1
அழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 7, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 308)
மகிழம்பூ
கு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 5, 1967, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1330)
மலரும் உள்ளம்
அழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 8, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 305)
மலரும் மாலையும்
சி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 12, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 198)
மலைவாழ் மக்கள் மாண்பு
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 231)
மறைந்து போன தமிழ் நூல்கள்
மயிலை சீனி.வேங்கடசாமி, சாந்தி நூலகம், சென்னை, பதிப்பு 2, 1967, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1370)
மனம் போல வாழ்வு
வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 12, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1334)
மாதவி
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 184)
முத்தமிழ் முழக்கம்
ஜி.சுப்பிரமணியபிள்ளை, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1967, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 850)
முப்பது கல்வெட்டுக்கள்
வை.சுந்தரேச வாண்டையார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 2, 1967, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1388)
மெய்யறிவு
வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 5, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1333)
வழிகாட்டி
கி.வா.ஜகந்நாதன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 843)
வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை
சி.தில்லைநாதன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1967, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 579)
வாத்தியக்கார வடிவேலு
வைத்தண்ணா, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1967, ரூ.0.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 316)
வெண்ணிலவுப் பெண்ணரசி
மீ.ப.சோமு (சோமசுந்தரம்), பாரி நிலையம், சென்னை, 1967, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1323)
வேட்டை நாய்
அழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 4, 1967, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 311)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   78