தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1968ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அக்கரை இலக்கியம் (இலங்கை, மலேசியா இலக்கியத் தொகுப்பு)
வாசகர் வட்டம், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.11.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1466)
அம்பிகாபதி கோவை
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 54)
அரு மருந்து
கு.ராஜவேலு, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 725)
அறுசுவை (ஆறு குறுநாவல்கள்)
வை.ரங்கநாதன், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1465)
அற்ப ஜீவி
ஆர்.விஸ்வநாத சாஸ்திரி, புக் வென்சர், சென்னை, 1968, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1461)
ஆத்மாவின் ராகங்கள்
நா.பார்த்தசாரதி, புக் வென்சர், சென்னை, 1968, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1467)
ஆற்றின் கதை
என்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 106)
இதோ, ‘தேவன்!’
தேவன், புனை. (ஆர்.மகாதேவன்), புக் வென்சர், சென்னை, 1968, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1463)
இராமாயணம் : யுத்த காண்டம் (முதற் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1968, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 713)
இலக்கிய மரபு
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 175)
இலக்கியக் காட்சிகள்
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 174)
இன்றும் இனியும்
அ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 248)
உயர்தரக் கட்டுரை இலக்கணம் (இரண்டாம் பகுதி)
தேவநேயன்.ஞா, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 112)
உரையாசிரியர்கள்
மு.வை.அரவிந்தன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1968, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 853)
உலக நாடோடிக் கதைகள்
திருவாணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1968, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 650)
உலக மொழிகள் ப.1
ச.அகத்தியலிங்கம், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 287)
ஒதிஸியம்
ஹோமர், அ.சிங்காரவேலு, மொழி., புது இலக்கியப் பதிப்பகம், சென்னை, 1968, ரூ.12.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1490)
கம்பர் கவியும் கருத்தும்
பி.ஜி.கருத்திருமன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 2, 1968, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 570)
கம்பன் கவிதை இன்பக் குவியல்
வெ.இராமலிங்கம் பிள்ளை, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1968, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 623)
கலைக்களஞ்சியம் (தொகுப்பு 10)
தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1968, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 365)
குமரி முதல் காஷ்மீர் வரை
நாரண துரைக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 730)
குழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 1)
தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 366)
குறளின் செய்தி
ப.அருணாச்சலம், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 283)
கூத்த நூல்
ச.து.சு.யோகியார், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1968, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 607)
கொங்கு நாடு
புலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, 1968, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 221)
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
சாலை இளந்திரையன், சாலை வெளியீடு, டெல்லி-5, 1968, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1294)
சங்க நூற் கதைக்கொத்து
அ.நடராச பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 96)
சட்டச்சொல் அகராதி
தமிழ்நாடு அரசு, 1968, ரூ.9.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1079)
சிரித்த முத்துக்கள்
பாலசுப்பிரமணியம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 881)
சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 8, 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 41)
சிறுவர் பாட்டு
நா.ரா.நாச்சியப்பன், தமிழாலயம், சென்னை-14, பதிப்பு 2, 1968, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 891)
தமிழர் பண்பாடு
எஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 7, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 561)
தமிழெழுத்துச் சீர்திருத்தம்
புலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, 1968, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 222)
தமிழ் சுடர்மணிகள்
எஸ்.வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1968, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1322)
திரு.வி.க.
அ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 246)
திரு.வி.க.
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1361)
திருக்குறள்
திருவள்ளுவர், வானதி பதிப்பகம், 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 612)
திருக்குறள் கனிகள்
தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.7.40, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 720)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 69)
திருத்தொண்டர் புராணம் (பகுதி 2)
சி.கே.சுப்பிரமணிய முதலியார், பதி., கோவைத் தமிழ்ச் சங்கம், கோவை, பதிப்பு 2, 1968, ரூ.25.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1413)
திருப்பாவை
சாண்டில்யன், உரை., வானதி பதிப்பகம், பதிப்பு 3, 1968, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 619)
திருவருணைக் கலம்பகம்
எல்லப்ப நாவலர், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 860)
திருவாசகம்
மாணிக்கவாசகர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 551)
தொல்காப்பியம் : பொருளதிகாரம்
புலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, 1968, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 219)
தொல்காப்பியர் காலத் தமிழர்
புலவர் குழந்தை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 217)
நம் நாட்டுக் கப்பற்கலை
அ.இராகவன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1968, ரூ.9.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 584, தமிழ்ப் புத்தகாலயம், 15, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை - 600017, பேசி: +91-44-24345904)
நல்ல தீர்ப்பு
பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 2, 1968, ரூ.0.62, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 207)
நிலவுப்பூ
பாலசுப்பிரமணியம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 879)
பதிற்றுப்பத்து
ஔவை சு.துரைசாமிப் பிள்ளை, பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 520)
பதினெண் கீழ்க்கணக்கு : காஞ்சி ஏலாதி கோவை
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 63)
பதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.6.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 67)
பழந்தமிழர் நாகரீகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து
கா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 78)
பழந்தமிழ் நூற் சொல்லடைவு (அ-ஔ) இரண்டாம் பகுதி
பிரஞ்சு இந்தியக் கலைக்கழகம், பாண்டிச்சேரி, 1968, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 799)
பழந்தமிழ்க் கொள்கையே
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 136)
பாக்குக்காரர்
வைத்தண்ணா, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1968, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 315)
பாரதி கவித்திறன்
மு.கோவிந்தசாமி, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1968, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 280)
புதியதும் பழையதும்
உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1968, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 38)
புலவர் மகன்
பூவண்ணன் புனை. (வே.தா.கோபாலகிருஷ்ணன்), பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 314)
புள்ளி மான்
பூவண்ணன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 735)
புன்னகை பூத்த நாடு
எம்.ஆர்.பாலகிருஷ்ணன், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1464)
பெரியபுராண வசனம் அல்லது திருத்தொண்டர் வரலாறு (பெரியபுராண உரைநடை)
சேக்கிழார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 57)
பெருங்கதை
கொங்குவேளிர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1968, ரூ.16.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 11)
மங்கலவாணி
ஆர்.வீரபத்திரன், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 282)
மயமதம் (இரண்டாம் பாகம்)
மயமுனிவர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1968, ரூ.8.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1444)
மலாக்கா மன்னர்கள் வரலாறு
இராம.சுப்பையா, இந்திய ஆய்வியல் துறை, கோலாலம்பூர், 1968, ப.231, (இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம், கோலாலம்பூர், மலேசியா)
மலைநாட்டு மங்கை
பர்தலீ (ரஜனிகாந்த்), கா.அப்பாதுரை, மொழி., சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1968, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1598)
மலையின் கதை
என்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 108)
மனோன்மணீய ஆய்வுக்கட்டுரைகள்
கா.அரங்கசாமி, கோபிச்செட்டிபாளையம் - 638542, பதிப்பு 2, 1968, ப.70, ரூ.12.00, (கா.அரங்கசாமி, 15, தமிழ் நகர், கோபிச்செட்டிபாளையம் - 638542, பேசி: +91-4285241253)
மாமல்லை
இரா.நாகசாமி, தொல்லியல்துறை, சென்னை-28, 1968, ரூ.1.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1517)
மார்க்கோ போலோ
மாரிஸ் காலிஸ், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1968, ரூ.5.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1321)
மூன்று நாடகங்கள்
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1968, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 191)
யாப்பருங்கலக்காரிகை
அமிர்தசாகரனார், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1968, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 21)
ரவீந்திரர் கதைத் திரட்டு, தொகுதி இரண்டு
த.நா.குமாரஸ்வாமி, மொழி., சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1968, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1597)
வ.ரா.வாசகம்
வ.ராமசாமி அய்யங்கார், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1462)
வஞ்ச மகள்
கு.அழகிரிசாமி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 729)
வயிரமுடைய நெஞ்சம்
எம்.எஸ்.பெருமாள், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.2.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 737)
வாசகரும் வாகீசரும்
ஜி.சுப்பிரமணியபிள்ளை, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 849)
வான்குயில்
கு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 258)
விடுதலையா?
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 2, 1968, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1349)
வெண்ணிலவில்
ஜி.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, பதிப்பு 5, 1968, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 264)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)