1969ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகநானூற்றுச் சொற்பொழிவுகள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 538)
அமைதி
பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 4, 1969, ரூ.0.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 208)
அயல்நாட்டுக் கதைக்கொத்து
என்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 95)
அற்புத ரஸம்
டி.கே.சி, மெர்க்குரி, கோவை, 1969, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1550)
அன்பு முடி
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 5, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 669)
இரகுவம்சம்
காளிதாசர், க.ரா.ஜமதக்னி மொழி., மெர்க்குரி, கோவை, 1969, ரூ.12.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1551)
இராமாயணம் : யுத்த காண்டம் (2-ம் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 714)
இலக்கிய நலம்
மு.கதிரேசச் செட்டியார், தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 262)
உலக மொழிகள் ப.2
ச.அகத்தியலிங்கம், பாரி நிலையம், சென்னை-1, 1969, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 288)
உள்ளொளி
திரு.வி.கலியாணசுந்தரனார், அரசி புக் டிப்போ, சென்னை, பதிப்பு 6, 1969, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1375)
ஒப்பியல் இலக்கியம்
க.கைலாசபதி, பாரி நிலையம், சென்னை, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1269)
கம்பன் கண்ட அரசியல்
எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1244)
கம்பனும் மில்ட்டனும்
எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 4, 1969, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1238)
கயமை
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1356)
கரித்துண்டு
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 5, 1969, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1342)
கல்லுக்குள் ஈரம்
ர.சு.நல்லபெருமாள், வானதி பதிப்பகம், 1969, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 646)
களவியல் என்ற இறையனார் அகப்பொருள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.5.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 70)
கற்பக மலர்
கி.வா.ஜகந்நாதன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, பதிப்பு 3, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 723)
குயில் ராமாயணம்
ம.சீராளன், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1433)
குறட் செல்வம்
குன்றக்குடி அடிகளார், கலைவாணி புத்தகாலயம், சென்னை, 1969, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1492)
சாயாவனம்
சா.கந்தசாமி, புக் வென்சர், சென்னை, 1969, ரூ.5.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1471)
சிறிது வெளிச்சம்
கு.ப.ராஜகோபாலன், புக் வென்சர், சென்னை, 1969, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1468)
சீவக சிந்தாமணி
திருத்தக்க தேவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 7, 1969, ரூ.22.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 43)
செண்டலங்காரன் விறலி விடு தூது
புலவர் கோவிந்தராசனார், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1432)
சேக்கிழார்
மா.இராசமாணிக்கனார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.3.33, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 703)
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் (முதற்பகுதி)
இரா.நாகசாமி, பதி., தொல்லியல்துறை, சென்னை-28, 1969, ரூ.2.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1518)
தமிழக வரலாறு
மா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 243)
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
மயிலை.சீனி.வேங்கடசாமி, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 301)
தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்
கார்த்திகா கணேசர், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1969, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 580)
தமிழின் சிறப்பு
கி.ஆ.பெ.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 223)
தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 294)
தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 295)
தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்
ஆ.வேலுப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 573)
தமிழ் நாட்டு நூற்றொகை - 1966
வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1969, ப.200, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)
தமிழ் வட்டம் : இரண்டாவது ஆண்டு மலர்
தமிழ் வட்டம், 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 624)
தனிப்பாடற்றிரட்டு (2-ம் பாகம்)
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1430)
திருக்குறள் - உரைக் கொத்து (அறம்)
ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள், பதிப்பு 4, 1969, ரூ.2.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1419)
திருமந்திரம் (பகுதி 2)
திருமூலநாயனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 553)
திருமந்திரம் (முதற் பகுதி)
திருமூலநாயனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 552)
தொல்காப்பிய வளம்
மு.ராமலிங்கன், காவேரிப் பண்ணை, சென்னை, 1969, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1491)
தொல்காப்பியம் : பொருளதிகாரம் - இளம்பூரணம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 148)
தொல்காப்பியம் : பொருளதிகாரம் - பேராசிரியம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 146)
நால்வர் நான்மணிமாலை
சிவப்பிரகாச சுவாமிகள், 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 863)
நோக்கு
லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், முத்தையா நிலையம், சென்னை, 1969, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1497)
பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 541)
பரிபாடல்
பொ.வே.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 530)
பாப்பாவுக்கு பறவைகள்
கே.எஸ்.லட்சுமணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 653)
பாப்பாவுக்கு மிருகங்கள்
கே.எஸ்.லட்சுமணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 652)
பாரதிதாசன் கவித்திறன்
மு.கோவிந்தசாமி, வாசுகி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 281)
பாலின் சிறப்பு
செந்துறையார், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1969, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 886)
பிரபுலிங்க லீலை
சிவப்பிரகாச சுவாமிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 149)
புதிய பார்வை
நா.பார்த்தசாரதி, நவபாரதி பிரசுரம், கோவை - 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 581)
புதுத் தமிழ் முன்னோடிகள்
சாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 567)
பூனைக்கண்
திரிவேணி, புக் வென்சர், சென்னை, 1969, ரூ.8.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1470)
மணி மலர்த் திரட்டு
மு.கதிரேசச் செட்டியார், தமிழ் நிலையம், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 261)
மணிமேகலை
சீத்தலைச் சாத்தனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 5, 1969, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 139)
மணிவண்ணன் கவிதைகள்
மணிவண்ணன், நவபாரதி பிரசுரம், கோவை - 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 592)
மண்ணியல் சிறுதேர்
மு.கதிரேசச் செட்டியார், அன்னை நிலையம், சென்னை, பதிப்பு 4, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1368)
மண்ணில் தெரியுது வானம்
ந.சிதம்பர சுப்பிரமணியன், புக் வென்சர், சென்னை, 1969, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1469)
மதுரைக் கலம்பகம்
குமரகுருபரர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 80)
மலர் விழி
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 7, 1969, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1353)
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
திரு.வி.கலியாணசுந்தரனார், அரசி புக் டிப்போ, சென்னை, பதிப்பு 9, 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1373)
மூன்று பரிசுகள்
அழ.வள்ளியப்பா, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 4, 1969, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 596)
மெய்க்கண்ட சாத்திரம் (சைவ சித்தாந்த சாத்திரம்) இரண்டாம் பகுதி
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 116)
மெய்க்கண்ட சாத்திரம் (சைவ சித்தாந்த சாத்திரம்) முதற் பகுதி
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 115)
வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும்
குணவீர பண்டிதர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 58)
வண்ணத் திரட்டு
தி.வே.கோபாலய்யர், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1431)
வளைக் கரம்
ராஜம் கிருஷ்ணன், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1969, ரூ.14.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1541)
வள்ளுவம்
வ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 6, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 227)
வாலி வதை
கோ.சுப்பிரமணிய பிள்ளை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 699)
வாழ்க்கைக் குறிப்புக்கள் பாகம் 1
திரு.வி.கலியாணசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.18.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 151)
வாழ்க்கைக் குறிப்புக்கள் பாகம் 2
திரு.வி.கலியாணசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.18.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 152)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   72