1970ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகநானூறு - களிற்றியானை நிரை
பொ.வே.சோமசுந்தரனார், பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 523)
அகநானூறு - மணிமிடை பவளம், நித்திலக் கோவை
பொ.வே.சோமசுந்தரனார், பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 524)
அடியும் முடியும்
க.கைலாசபதி, பாரி நிலையம், சென்னை, 1970, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1271)
அண்ணல் காந்தி மலரஞ்சலி
ஏ.திருநாவுக்கரசு & எஸ்.நடராஜன். தொகு., வானதி பதிப்பகம், 1970, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 615)
அண்ணாவின் சொற் செல்வம்
சி.என்.அண்ணாத்துரை, முத்தமிழ் நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1970, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 216)
அபிதா
லா.ச.ராமாமிருதம், புக் வென்சர், சென்னை, 1970, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1473)
ஆசிய ஜோதி
சி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 12, 1970, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 199)
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
ந.சஞ்சீவி, பாரி நிலையம், சென்னை-1, 1970, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 251)
ஆழ்வார்கள் வரலாறு
டி.எஸ்.ராஜகோபாலன், ஸ்டார் பிரசுரம், சென்னை, 1970, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1381)
ஆனந்த வெள்ளம்
வி.எஸ்.சுப்பையா, பாரி நிலையம், சென்னை, 1970, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1280)
இசையமுது
பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, 1970, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 213)
இராமாயணம் : யுத்த காண்டம் (3-ம் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1970, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 715)
இராமாயணம் : யுத்த காண்டம் (4-ம் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1970, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 716)
இராமாயணம் : யுத்த காண்டம் (5-ம் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1970, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 717)
இராமாயணம் : யுத்த காண்டம் (6-ம் பகுதி)
கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1970, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 718)
இலக்கிய வரலாறு (இரண்டாம் பாகம்)
கா.சுப்பிரமணிய பிள்ளை, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 6, 1970, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1386)
இலக்கியத்தில் வானியல்
அ.வ.இராசகோபாலன், வெங்கடேசா பதிப்பகம், புத்தனாம்பட்டி, 1970, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 882)
உதய நிழல்
எஸ்.வைதீஸ்வரன், வாசகர் வட்டம், சென்னை, 1970, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1481)
எண்ணிய எண்ணியாங்கு
ஷேக்ஸ்பியர், பொன்முடி பதிப்பகம், காரைக்குடி, 1970, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1387)
ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை
அ.சீநிவாசராகவன், மெர்க்குரி, கோவை, 1970, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1547)
கபாடபுரம்
நா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1970, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1226)
கம்பன் கலை தம்பியர் இருவர்
அ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1970, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 245)
கயற்கண்ணி மாலை (அங்கயற்கண்ணி மாலை, கடம்பவன வல்லி பதிகம், ஸ்ரீ சுந்தரேசுவர் துதி)
உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1970, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 19)
கலித்தொகை - நச்சினார்க்கினியர்
பொ.வே.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 529)
கல்வியில் பெரியவர் கம்பர்
ஏ.வி.சுப்பிரமணிய அய்யர், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1970, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 259)
கள்ளோ? காவியமோ?
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை, 1970, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1341)
கறிவேப்பிலை
ஆறு.அழகப்பன், வானதி பதிப்பகம், 1970, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 644)
காஞ்சி மன்னன் அம்மானை
ம.சீராளன், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1970, ரூ.1.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1434)
குயிலின் சுருதி கவிதைகள்
ந.பிச்சமூர்த்தி, புக் வென்சர், சென்னை, 1970, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 993)
குழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 2)
தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1970, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 367)
சங்க காலத் தமிழர் வாழ்வு
லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், முத்தையா நிலைய வெளியீடு, பதிப்பு 2, 1970, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 275)
சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்
மயிலை.சீனி.வேங்கடசாமி, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1970, ரூ.2.80, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 701)
சமணமும் தமிழும்
மயிலை சீனி.வேங்கடசாமி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 83)
சிலிர்ப்புகள்
ஈரோடு தமிழன்பன், பாரி நிலையம், சென்னை-108, 1970, ப.106, ரூ.2.00, (பாரி நிலையம், 90, பிராட் வே, சென்னை - 600108, பேசி: +91-44-25270795)
சிவஞான தீபம்
பேரளம் இரேவணசித்தர், அடிகளாகிரியர், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1970, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1423)
சிலிர்ப்புகள்
தமிழன்பன் (எஸ்.கிருஷ்ணன்), பாரி நிலையம், சென்னை, 1970, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1277)
சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்
இரா.நாகசாமி, பதி., தொல்லியல்துறை, சென்னை-28, 1970, ரூ.18.65 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1533)
சேர நாடும் செந்தமிழும்
செ.சதாசிவம், சசி நிலையம், நாகர்கோவில், பதிப்பு 7, 1970, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1389)
தமிழர் நாகரிகமும் பண்பாடும்
மா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 7, 1970, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 241)
தமிழும் தாவரமும்
வ.சண்முகசுந்தரம், 1970, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 883)
தமிழ் இலக்கிய வரலாறு பதிமூன்றாம் நூற்றாண்டு
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1970, ரூ.8.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 293)
தமிழ் இலத்தின் பாலம்
சுந்தர சண்முகனார், புதுவைப் பைந்தமிழ் பதிப்பகம், புதுச்சேரி, 1970, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 319)
தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
ரா.பி.சேதுப்பிள்ளை, தொகு., சாகித்திய அகாடெமி, சென்னை-6, பதிப்பு 2, 1970, ரூ.9.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1592)
தமிழ்நாட்டு அணிகலன்கள்
அ.இராகவன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1970, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 605)
தியாகேசர் குறவஞ்சி
இராசப்ப கவிராயர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1970, ரூ.12.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1441)
திரு.வி.கலியாண சுந்தரனார்
புலவர் அரசு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 99)
திருக்குறளும் சங்க இலக்கியமும்
மு.வை.அரவிந்தன், முத்துப் பதிப்பகம், வளவனூர், 1970, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 854)
திருக்குறள் - உரைக் கொத்து (இன்பம்)
ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள், பதிப்பு 3, 1970, ரூ.1.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1421)
திருக்குறள் மேற்கோள் விளக்கம்
அ.தாமோதரன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1970, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1258)
திருநாவுக்கரசர்
சரவண. ஆறுமுக முதலியார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1970, ரூ.3.33, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 700)
திருமுருகாற்றுப்படை விளக்கம்
கி.வா.ஜகந்நாதன், அமுத நிலையம், சென்னை, 1970, ரூ.8.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1552)
திரை இசைப் பாடல்கள் (தொகுதி 1)
கண்ணதாசன், வானதி பதிப்பகம், 1970, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 638)
தொல்காப்பியச் செல்வம்
லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், முத்தையா நிலையம், சென்னை, பதிப்பு 3, 1970, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1496)
தொல்காப்பியம் (தமிழிலக்கிய வரலாறு)
க.வெள்ளைவாரணன், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1970, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 687)
தொல்காப்பியம் : சொல்லதிகாரம் - சேனாவரையம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 147)
நல்வழிச் சிறுகதைகள் (2ம் பாகம்)
நாரா.நாச்சியப்பன், வானதி பதிப்பகம், பதிப்பு 3, 1970, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 656)
நல்வழிச் சிறுகதைகள் (3ம் பாகம்)
நாரா.நாச்சியப்பன், வானதி பதிப்பகம், பதிப்பு 3, 1970, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 657)
நல்வழிச் சிறுகதைகள் (முதல் பாகம்)
நாரா.நாச்சியப்பன், வானதி பதிப்பகம், பதிப்பு 3, 1970, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 655)
நாவலர் நல்லுரைகள்
வே.இராமதாசு, தொகு., வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1970, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 628)
நீதிவெண்பா விளக்கக் கதைகள்
சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 105)
நூற்றி ஐந்து நுண்ணறிவூட்டும் கதைகள்
ப.ராமஸ்வாமி, வானதி பதிப்பகம், பதிப்பு 3, 1970, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 660)
பணத்தோட்டம்
சி.என்.அண்ணாதுரை, திராவிடப் பண்ணை, திருச்சி, பதிப்பு 3, 1970, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 318)
பண்டிதமணி
பொ.வே.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 97)
பண்டைய கேரளம்
எ.குஞ்ஞன் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 572)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி
மா.இராசமாணிக்கனார், சென்னைப் பல்கலைக்கழகம், 1970, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 487)
பள்ளிகொண்டபுரம்
நீல.பத்பநாபன், புக் வென்சர், சென்னை, 1970, ரூ.6.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1474)
பழந்தமிழ்
சி.இலக்குவனார், வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1970, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 331)
பழந்தமிழ் நூற் சொல்லடைவு (அ-ஔ) மூன்றாம் பகுதி
பிரஞ்சு இந்தியக் கலைக்கழகம், பாண்டிச்சேரி, 1970, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 800)
பாட்டுக்கொரு புலவன்
தண்.கி.வேங்கடாசலம், தண்டலை இல்லம், பெங்களூர்-5, 1970, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 290)
பாரத நாட்டுப் பாட்டி கதைகள்
வை.கோ, தொகு. வானதி பதிப்பகம், பதிப்பு 3, 1970, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 648)
பூங்கொடி
முடியரசன் (கா.சு.துரைராசு), வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, பதிப்பு 2, 1970, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1364)
பெரியபுராணச் சொற்பொழிவுகள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.8.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 548)
பெற்ற மனம்
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 5, 1970, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1354)
பைப்பிள் கதைகள்
தங்கமணி, வானதி பதிப்பகம், பதிப்பு 4, 1970, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 654)
மணிபல்லவம்
நா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 3, 1970, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1223)
மருமக்கள் வழி மான்மியம்
சி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1970, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 201)
மாங்கனி
கண்ணதாசன், வானதி பதிப்பகம், 1970, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 637)
முக்கூடற்பள்ளு
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 53)
முத்தொள்ளாயிரம்
ந.சேதுரகுநாதனான், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 153)
மூவருலா
ஒட்டக்கூத்தர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 154)
மொழி நூல்
மு.வரதராசன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1970, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 75)
வாழ்க்கைக் கலை
அ.கி.பரந்தாமனார், அல்லி நிலையம், சென்னை-7, பதிப்பு 7, 1970, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 255)
வாழ்வும் இலக்கியமும்
வே.முனுசாமி, வானதி பதிப்பகம், 1970, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 618)
வீர காவியம்
முடியரசன் (கா.சு.துரைராசு), வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1970, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1363)
வீறுகள் ஆயிரம்
சாலை இளந்திரையன், பாரி நிலையம், சென்னை, 1970, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1288)
வேரும் விழுதும்
க.சுப்ரமணியன், புக் வென்சர், சென்னை, 1970, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1472)
ஸ்ரீவசன பூஷணம்
பி.ஆர்.புருஷோத்தம நாயுடு, டி.கே.நாராயணசாமி, கடலூர், 1970, ரூ.25.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1554)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   87