தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1971ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகப்பொருள் விளக்கம்
நாற்கவிராச நம்பி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 62)
அண்ணாவின் முத்துக்குவியல்
சி.என்.அண்ணாத்துரை, முத்தமிழ் நிலையம், சென்னை-1, பதிப்பு 12, 1971, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 215)
அழகின் சிரிப்பு
பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 10, 1971, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 210)
அறிவின் அறுவடை
லெஸ்டர்.ஆர்.ப்ரௌன், புக் வென்சர், சென்னை, 1971, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1475)
ஆட்சிச் சொல்லகராதி
தமிழ்நாடு அரசு, பதிப்பு 3, 1971, ரூ.5.10, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1080, 1081)
ஆட்சித்துறைத் தமிழ்
கீ.இராமலிங்கனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 68)
இக்கால மொழியியல் (முதற் பகுதி)
ப. முத்துச்சண்முகன், 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 828)
இசையும் யாழும்
அ.இராகவன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 604)
இந்தியப் பண்பாடும் தமிழரும்
எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1971, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1240)
இராமாயணம்
எச்.வைத்தியநாதன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 600)
இராவண காவியம்
புலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1971, ரூ.12.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1401)
இலக்கணத்தொகை சொல்
ச.வே.சுப்பிரமணியம், ஜெயகுமார் ஸ்டோர்ஸ், நாகர்கோவில், 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 877)
இலக்கியச் சுவைகள்
ஈ.சா.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, 1971, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 249)
இலக்கியமும் வாழ்க்கையும்
வ.பெருமாள், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1397)
இன்றைய இலக்கியம்
அ.ச.ஞானசம்பந்தன், மெர்க்குரி, கோவை, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1548)
இன்றைய சிந்தனை
மு.இராசமாணிக்கம், 1971, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 884)
ஏ, தாழ்ந்த தமிழகமே
சி.என்.அண்ணாத்துரை, முத்தமிழ் நிலையம், சென்னை-1, பதிப்பு 12, 1971, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 214)
ஒளிப்பறவை
பாலசுப்பிரமணியம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1971, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 880)
கட்டுரைகள்
ராஜாஜி, வானதி பதிப்பகம், பதிப்பு 5, 1971, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 616)
கதைகள்
ராஜாஜி, வானதி பதிப்பகம், பதிப்பு 6, 1971, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 647)
கந்தபுராணம் (வசனம்)
இராமசாமிப் புலவர் (சு.அ.) பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 56)
கலிங்கத்துப் பரணி
சயங்கொண்டான், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 52)
கலைஞர் காவியம்
அண்ணாதாசன், வானதி பதிப்பகம், 1971, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 640)
கவிச் சக்கரவர்த்தி
கு.அழகிரிசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 4, 1971, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 588)
கவிதைகள்
சி.சுப்பிரமணிய பாரதி, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 632)
கவிதைகள் (தொகுதி 1 & 2)
கண்ணதாசன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 633)
கவிதைகள் (தொகுதி 3)
கண்ணதாசன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 634)
கவிதைகள் (தொகுதி 4)
கண்ணதாசன், வானதி பதிப்பகம், 1971, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 635)
கவிதைகள் (பாகம் 1)
பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 17, 1971, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 205)
கறுப்பு மலர்கள்
நா.காமராசன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 589)
காதல் காவியம்
இ.சு.முத்துசாமி, வான்மயில் பதிப்பகம், 1971, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1300)
கால்டுவெல் ஒப்பிலக்கணம் கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்களுடன்
காழி சிவ.கண்ணுசாமி பிள்ளை, சா.அப்பாத்துரைப் பிள்ளை (மொழி.), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 85)
கிரௌஞ்ச வதம்
வி.ஸ.காண்டேகர், கலைமகள், சென்னை, பதிப்பு 3, 1971, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1369)
கிழக்கும் மேற்கும்
அ.ச.ஞானசம்பந்தன், மெர்க்குரி, கோவை, 1971, ரூ.1.80 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1549)
கிறித்துவமும் தமிழும்
மயிலை சீனி.வேங்கடசாமி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 84)
குடிமக்கள் காப்பியம்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1971, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1249)
குழந்தைகளுக்கான நாடோடிக் கதைகள்
எல்லார்வி, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 659)
குழந்தைகளுக்கான பழமொழிக் கதைகள்
எல்லார்வி, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 658)
குழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 3)
தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 368)
கூட்டத்தில் பேசுவது எப்படி?
திருவாணன், வானதி பதிப்பகம், பதிப்பு 4, 1971, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 631)
கேட்டதெல்லாம் போதும்
ர.சு.நல்லபெருமாள், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1971, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1540)
கோநகர் கொற்கை
அ.இராகவன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 606)
சங்ககாலச் சான்றோர்கள்
ந.சஞ்சீவி, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1971, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 250)
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1971, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 49)
சிந்துவெளி தரும் ஒளி
க.த.திருநாவுக்கரசு, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, பதிப்பு 2, 1971, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1399)
சிலப்பதிகாரச் சிந்தனை
ப.அருணாசலம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 575)
சிவஞானபோத ஆராய்ச்சி
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.6.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 556)
சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (முதலாவது மாநாடு)
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.8.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 542)
சூரிய காந்தி
நா.காமராசன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 590)
செம்மண்ணும் நீல மலர்களும்
எம்.குமரன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-17, 1971, ப.112, ரூ.20.00, (தமிழ்ப் புத்தகாலயம், 15, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை - 600017, பேசி: +91-44-24345904)
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
ஞா.தேவநேயன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 87)
சொல்லின் செல்வம்
நா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1971, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 582)
தண்டியலங்காரம்
தண்டியாசிரியர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 60)
தமிழக வரலாறு
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 3, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 230)
தமிழகமும் பிரஞ்சுக்காரரும்
ரா.தேசிகப்பிள்ளையவர்கள், 1971, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1310)
தமிழர் சால்பு
சு.வித்தியானந்தன், பாரி புத்தகப் பண்ணை, பதிப்பு 2, 1971, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 608)
தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி
ஏ.வி.சுப்பிரமணிய அய்யர், அமுத நிலையம், சென்னை, பதிப்பு 2, 1971, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1555)
தமிழ் இலக்கிய வரலாறு பதினோராம் நூற்றாண்டு
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1971, ரூ.8.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 292)
தமிழ் எழுத்துக்களின் நுண்மை விளக்கம் (மொழி க.ப.சந்தோஷம்)
மாணிக்க நாயக்கர் (பா.வே), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 79)
தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை - 1964
வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1971, ப.177, ரூ.1.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)
தமிழ் மொழி - இலக்கிய வரலாறு : சங்க காலம்
மா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1971, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 240)
தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு
திரு.வி.கலியாணசுந்தரனார், புனித நிலையம், சென்னை, பதிப்பு 8, 1971, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1372)
தம்ம பதம்
புத்தர், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 3, 1971, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1339)
திருக்குறள் மணிவிளக்க உரை
கா.அப்பாதுரை, அலமேலு நிலையம், சென்னை-18, பதிப்பு 4, 1971, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 253)
திருத்தொண்டர் புராணம் (பகுதி 4)
சி.கே.சுப்பிரமணிய முதலியார், பதி., கோவைத் தமிழ்ச் சங்கம், கோவை, பதிப்பு 2, 1971, ரூ.25.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1415)
திருமூலர் தவமொழி
ராஜாஜி & சோமு, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 617)
திருவள்ளுவர்
ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, 1971, ரூ.3.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 664)
திருவெம்பாவை
மாணிக்கவாசகர், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 620)
திரை இசைப் பாடல்கள் (தொகுதி 2)
கண்ணதாசன், வானதி பதிப்பகம், 1971, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 639)
தென்றல் தந்த கவிதை
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1971, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 574)
தென்னாட்டுப் போர்க்களங்கள்
கா.அப்பாதுரை, அலமேலு நிலையம், சென்னை-18, பதிப்பு 3, 1971, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 252)
தொல்காப்பியம் : பொருளதிகாரம் - நச்சினார்க்கினியம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 145)
நடந்தாய்; வாழி, காவேரி!
சிட்டி & தி.ஜானகிராமன், வாசகர் வட்டம், சென்னை, 1971, ரூ.10.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1478)
நன்னூல் ஆராய்ச்சித் தெளிவுரை
மோசசு.பொன்னையா, சீயோன் பதிப்பகம், மதுரை, 1971, ரூ.8.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1553)
நன்னூல் விருத்தியுரை
பவணந்தி முனிவர், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1971, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 332)
நூலகவுணர்வு
வே.தில்லைநாயகம், பாரி நிலையம், சென்னை-108, 1971, ப.276, ரூ.6.00, (பாரி நிலையம், 90, பிராட் வே, சென்னை - 600108, பேசி: +91-44-25270795)
நெஞ்சினலைகள்
அகிலன், பாரி புத்தகப் பண்ணை, பதிப்பு 5, 1971, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 611)
பட்டறையிலே பாரதிதாசன்
தா.வீ.வீராசாமி, மெர்க்குரி, கோவை, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1544)
பண்டிதமணி
எஸ்.எம்.எல்.லட்சுமணன் செட்டியார், ஒளி பதிப்பகம், மதுரை-1, 1971, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1483)
பண்டைத் தமிழ் மன்றங்கள்
இரா.இளங்குமரன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.1.20, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 155)
பத்துப்பாட்டு (முதற் பகுதி)
பொ.வே.சோமசுந்தரனார், பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 521)
பத்துப்பாட்டு (இரண்டாம் பகுதி)
பொ.வே.சோமசுந்தரனார், பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 522)
பத்துப்பாட்டு வளம்
லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், முத்தையா நிலையம், சென்னை, பதிப்பு 2, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1498)
பாண்டியன் பரிசு
பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 11, 1971, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 204)
புறநானூறு
உ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 7, 1971, ரூ.16.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 12)
புறநானூறு (முதல் பகுதி)
ஔவை சு.துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 527)
மகாபாரதம்
எச்.வைத்தியநாதன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 601)
மதுரை நாயக்கர் வரலாறு
அ.கி.பரந்தாமனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 254)
முருகன் அல்லது அழகு
திரு.வி.கலியாணசுந்தரனார், அரசி புக் டிப்போ, சென்னை, பதிப்பு 13, 1971, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1374)
யாப்பருங்கலக்காரிகை
அமிர்தசாகரர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 59)
யான் கண்ட இலங்கை
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1971, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 196)
லீலாதிலகம்
மா.இளையபெருமாள், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 583)
வள்ளுவரும் குறளும்
கி.ஆ.பெ.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 9, 1971, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 225)
வாழ்த்துவோம்
ஆர்.சூடாமணி, பாரி புத்தகப்பண்ணை, சென்னை-5, 1971, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1257)
வாழ்விலே ஒரு முறை
அசோகமித்திரன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1971, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1398)
வெற்றித் திருநகர்
அகிலன் புனை. (பி.வி.அகிலாண்டம்), பாரி புத்தகப் பண்ணை, சென்னை, பதிப்பு 2, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1234)
வைத்தியநாத தேசிகர்: இலக்கண விளக்கம் - எழுத்ததிகாரம்
கோபாலய்யர் (தி.வே) பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1971, ரூ.23.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1437)
வைத்தியநாத தேசிகர்: இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்
கோபாலய்யர் (தி.வே) பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1971, ரூ.28.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1438)
ஸ்ரீமத் கம்ப ராமாயண அகராதி
அ.சே.சுந்தரராஜன், 1971, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 874)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)