1973ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அடியார்க்கு நல்லார்
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1973, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1305)
அவல வீரர்கள்
தா.ஏ.ஞானமூர்த்தி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1973, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1245)
அறுவகைச் சமயம்
ஏ.வி.சுப்பிரமணிய அய்யர், 1973, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1308)
அன்னைக்கு
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 7, 1973, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1358)
ஆய்வுக் கொத்து
க.ப.அறவாணன், ஆராய்ச்சிப் பேரவை, சென்னை, 1973, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1260)
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்
மா.இராமலிங்கம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1973, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1253)
இலக்கண உலகில் புதிய பார்வை
பி.கோதண்டராமன், தமிழ் நூலகம், சென்னை, 1973, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1314)
இலக்கணக் கொத்து மூலமும் உரையும்
சாமிநாத தேசிகர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1973, ரூ.15.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1449)
உமார் கய்யாம்
சி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 6, 1973, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1290)
ஒப்பிலக்கிய அறிமுகம்
தமிழண்ணல், புனை (இராம.பெரியகருப்பன்), மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1973, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1242)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1973, ரூ.6.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1230)
ஔவையார் தனிப்பாடல்கள்
புலியூர்க்கேசிகன், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 3, 1973, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1336)
கல்வெட்டு (ஓர் அறிமுகம்)
நடன காசிநாதன் & கு.தாமோதரன், தொல்லியல்துறை, சென்னை-28, 1973, ரூ.2.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1520)
கற்பின் கனலி
எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1973, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1239)
காப்பியத் திறன்
சோம.இளவரசு, குமரன் பதிப்பகம், சிதம்பரம், 1973, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1380)
கி.பி.2000
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 7, 1973, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1348)
குடும்ப விளக்கு (3, 4, 5 பகுதிகள்)
பாரதிதாசன், பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி, 1973, ரூ.3.15, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1293)
குறள் விருந்து
இரா.சாரங்கபாணி, 1973, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1275)
சங்க இலக்கியத்தில் உவமைகள்
ரா.சீனிவாசன், அணியகம், சென்னை-30, 1973, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1327)
சிநேகிதி
அகிலன் புனை. (பி.வி.அகிலாண்டம்), பாரி புத்தகப் பண்ணை, சென்னை, பதிப்பு 7, 1973, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1235)
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1973, ரூ.8.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1229)
சிலப்பதிகாரத் திறனாய்வு
ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை-4, 1973, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1376)
சிலம்பில் துணைப்பாத்திரங்கள்
கா.மீனாட்சி சுந்தரம், இளங்கோ வெளியீடு, பழனி, 1973, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1543)
சுமைதாங்கி
ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 4, 1973, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1232)
சுயசரிதைச் சுருக்கம்: கந்துகூரி வீரேசலிங்கம்
குடும்பராவு (கொடவடிகன்டி), நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1973, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1315)
சோவியத்து நாட்டில் நான் கண்டதும் கேட்டதும்
சு.ந.சொக்கலிங்கம், என்.சி.பி.எச்., 1973, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1384)
தமிழகக் கோயிற் கலைகள்
இரா.நாகசாமி & மா.சந்திரமூர்த்தி, தொல்லியல்துறை, சென்னை-28, 1973, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1519)
தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி
மா.இராஜமாணிக்கம், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1973, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1282)
தமிழ் இலக்கிய வரலாறு (12-ம் நூற்றாண்டு) இரண்டாம் பாகம்
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், மாயூரம், 1973, ரூ.9.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1302)
தமிழ் இலக்கிய வரலாறு (12-ம் நூற்றாண்டு) முதல் பாகம்
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், மாயூரம், 1973, ரூ.9.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1301)
தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை - 1965
வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1973, ப.180, ரூ.1.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)
தமிழ் நாட்டு நூற்றொகை - 1965
வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1973, ப.93, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)
தமிழ் மணம்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1973, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1250)
தற்காலத் தமிழ் இலக்கியம்
இரா.தண்டாயுதம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1973, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1252)
தி.மு.க. வரலாறு
டி.எம்.பார்த்தசாரதி, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 3, 1973, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1396)
திருமலை நாயக்கர் வரலாறு
அ.கி.பரந்தாமனார், அல்லி நிலையம், சென்னை-7, 1973, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1284)
தெய்வ மகள்
பூவை அமுதன், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1973, ரூ.4.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1539)
நல்வாழ்வு
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை, 1973, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1340)
நாவல் இலக்கியம்
மா.இராமலிங்கம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1973, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1255)
பக்தி இலக்கியம்
ப.அருணாசலம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1973, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1251)
பழியும் பாவமும்
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 2, 1973, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1345)
பாரதிதாசன் பாடல்களில் இயற்கை
டாக்டர் பி.நசீம்தீன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1973, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1241)
பி.பி.சி. தமிழோசையில்
பொன்.கோதண்டராமன், தமிழ் நூலகம், சென்னை, 1973, ரூ.1.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1338)
பிரயோக விவேகம்
சுப்பிரமணிய தீட்சிதர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1973, ரூ.21.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1448)
புதுக் குரல்கள் (கவிதைத் தொகுப்பு)
எழுத்து பிரசுரம், சென்னை-5, பதிப்பு 2, 1973, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1394)
புனைகதை வளம்
மா.இராமலிங்கம், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1973, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1538)
பூம்புகார்
இரா.நாகசாமி, முதலி., தொல்லியல்துறை, சென்னை-28, 1973, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1521)
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை
திரு.வி.கலியாணசுந்தரனார், புனித நிலையம், சென்னை, பதிப்பு 17, 1973, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1371)
மகாபாரதம்
ராஜாஜி (சி.ராஜகோபாலாச்சாரி), வானதி பதிப்பகம், சென்னை, பதிப்பு 2, 1973, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1382)
யாவரும் கேளிர்!
இரா.நாகசாமி, வாசகர் வட்டம், சென்னை, 1973, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1477)
ராமாயணம்
ராஜாஜி (சி.ராஜகோபாலாச்சாரி), வானதி பதிப்பகம், சென்னை, பதிப்பு 2, 1973, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1383)
வண்ண வண்ண மீன்கள்
மின்னூர் சீனிவாசன், 1973, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1312)
வாழ்க்கை நெறி
சு.ந.சொக்கலிங்கம், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1973, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1537)
வாழ்வில் இன்பம்
அகிலன் புனை. (பி.வி.அகிலாண்டம்), பாரி புத்தகப் பண்ணை, சென்னை, பதிப்பு 4, 1973, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1236)
ஸ்ரீ ராமானுஜா
பி.ஸ்ரீ.ஆசார்யா, பதிப்பு 2, 1973, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1309)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   55