1994ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
நெஞ்சை அள்ளும் தஞ்சை
செ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1994, ப.80, ரூ.15.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருமடாலய வரலாறு
செ.இராசு, கூனம்பட்டி ஆதினம், பல்லக்கவுண்டன் பாளையம், 1994, ப.82, ரூ.20.00, (கூனம்பட்டி ஆதினம், பல்லக்கவுண்டன் பாளையம், பேசி: +91-99446-33893)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   2