1997ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அருள்மிகு மரகதாம்பிகை சுந்திர சூடேசுவரர் பாமாலை
பாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 1997, ப.57, ரூ.15.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com)
கச்சத் தீவு
செ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1997, ப.64, ரூ.20.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)
ஞானமாலை
செ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1997, ப.32, ரூ.5.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)
நீர்க் கால்கள்
பாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 1997, ப.176, ரூ.40.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   4