2000ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
சோலைமலை இளவரசி
கல்கி, சாரதா பதிப்பகம், சென்னை- 600014, 2000, ப.128, ரூ.30.00, (சாரதா பதிப்பகம், G-4, சாந்தி அபார்ட்மெண்ட், 2, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, அஜந்தா ஹோட்டல் அருகில், இராயப்பேட்டை, சென்னை - 600014, பேசி: +91-44-28114402, 28443791)
தமிழின்பம்
ரா.பி.சேதுப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை - 14, பதிப்பு 13, 2000, ப.261, ரூ.51, (பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை - 600014, பேசி: +91-44-28132863)
மகுடபதி
கல்கி, சாரதா பதிப்பகம், சென்னை- 600014, 2000, ப.160, ரூ.35.00, (சாரதா பதிப்பகம், G-4, சாந்தி அபார்ட்மெண்ட், 2, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, அஜந்தா ஹோட்டல் அருகில், இராயப்பேட்டை, சென்னை - 600014, பேசி: +91-44-28114402, 28443791)
மாடத்தேவன் சுனை
கல்கி, வானதி பதிப்பகம், சென்னை- 600017, பதிப்பு 7, 2000, ப.144, ரூ.24.00, (வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600017, பேசி: +91-44-24342810)
வீணை மத்தளமாகிறது
பாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 2000, ப.162, ரூ.45.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   5