நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
உ வே சா வாழ்வும் தமிழ்த் தொண்டும் | ம.வே.பசுபதி, பொன்னழகம்மை நூலகம், காரைக்குடி-1, 2002, ப.192, ரூ.50.00, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 567586) |
எ ரோஸ் ஃபார் எமிலி | தளவாய் சுந்தரம், சந்தியா பதிப்பகம், சென்னை - 83, 2002, ப. 272, ரூ.100.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 554118) |
என் கதை | டி.என்.சேஷன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட், சென்னை - 18, 2002, ப. 255, ரூ.90.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 566872) |
எ.வி.எம். எங்கள் பார்வையில் | ராணி மைந்தன், தொகு., வானதி பதிப்பகம், சென்னை-17, 2002, ப.264, ரூ.150.00, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 551400) |
ஐ ஏ எஸ் களஞ்சியம் | ஐ.சுசில்குமார், அனுராதா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 17, 2002, ப. 234, ரூ.75.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 631397) |
ஐ ஏ எஸ் தேர்வு விதிமுறைகள் - வழிமுறைகள் | ஏ.எம்.ஜவஹர் மற்றும் ஐ.சுசில்குமார், அனுராதா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 17, 2002, ப. 72, ரூ.30.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 631396) |
ஐ பாஸியின் குறள் | எம்.சுந்தராஜன், வைகை வெளியீடு, மதுரை-18, 2002, ரூ.50.00, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 553327) |
ஓ ஒரு காந்தி | நா.நடேசன், நாமக்கல், 2002, ப. 154, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 535684) |
ஓ தமிழா உன்னைத்தான் | ர.கங்கை மணிமாறன், குறிஞ்சி கொட்டரவன் பதிப்பகம், சென்னை-120, 2002, ப.174, ரூ.60.00, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 550765) |
ஓ மனிதா மனிதா | தங்கவயல் லோகிதாசன், உதயம் பதிப்பகம், சென்னை - 35, 2002, ப. 256, ரூ.55.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 532678) |
ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் தமிழ்ப்பணி | இர. இரவிச்சந்திரன், அய்யா நிலையம், தஞ்சாவூர்-7, 2002, ப.88, ரூ.50.00, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 578948) |
நீ வந்தால் வசந்தம் | எஸ்.ஆர்.சந்தானகிருஷ்ணன், ஸ்ரீ ஆனந்த நிலையம், சென்னை - 17, 2002, ப. 144, ரூ.100.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 567123) |
நோயற்ற வாழ்விற்கு யோகாசனம் குறைவற்ற செல்வம் | டி.கே.முத்துச்செல்வம், சிவா பதிப்பகம், சென்னை - 5, 2002, ரூ.34.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 552580) |
பாப்பாவுக்கு பாரதி | தி.ஜ.ர.ரங்கநாதன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14, பதிப்பு 10, 2002, ப.54, ரூ.20.00, (பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை - 600014, பேசி: +91-44-28132863) |
மரபின் வேர்கள் | பாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 2002, ப.164, ரூ.50.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com) |
ஸ்ரீ ராவணனின் நாடிப்பரிட்சையும் அக்னிவேச மகரிஷியின் நோயறிதலும் | எஸ்.எஸ்.ராகவாச்சார்யர், புதிய புத்தக உலகம், சென்னை - 17, 2002, ரூ.45.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 552539) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 16 |
|