2006ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
சரோஜினி தேவி
எம்.வி.வெங்கட்ராம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14, பதிப்பு 6, 2006, ப.67, ரூ.20.00, (பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை - 600014, பேசி: +91-44-28132863)
சே குவேரா
மருதன், கிழக்கு பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2006, ப.160, ரூ.140.00, ISBN: 978-81-8368-244-2, (கிழக்கு பதிப்பகம்,177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014, பேசி: +91-44-42009601, மின்னஞ்சல்: support@nhm.in)
தத்துவ ரத்தன மாலை
முருகதாஸ் தீர்த்தபதி, தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம், 2006, ப.98, (தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம், பேசி: +91-94433-51762)
மேகமூட்டம்
நிஜந்தன், உயிர்மை பதிப்பகம், சென்னை, 2006, ப.152, ரூ.90, ISBN: 9788188641970, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)
வட்டத்துள்
வத்ஸவா, உயிர்மை பதிப்பகம், சென்னை, 2006, ப.311, ரூ.180, ISBN: 9788189912031, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   5