2008ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
இழந்த பின்னும் இருக்கும் உலகம்
சுகுமாரன், உயிர்மை பதிப்பகம், சென்னை, 2008, ப.171, ரூ.110, ISBN: 9788189912932, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)
ஈரோடு மாவட்ட வரலாறு
செ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 2008, ப.296, ரூ.100.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)
என்றார் போர்ஹே
எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், சென்னை, 2008, ப.120, ரூ.70, ISBN: 9788189912154, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)
கொங்கு குல மகளிர்
செ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 2008, ப.128, ரூ.50.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)
சுவடுகள்
பாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 2008, ப.160, ரூ.80.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550
திருக்குறள்
தமிழ்ப்பிரியன், மேஜிக்பாக்ஸ் பதிப்பகம், சென்னை- 600093, 2008, ப.40, ரூ.286.00, (மேஜிக்பாக்ஸ் பதிப்பகம், 89, தேவராஜ் நகர் மெயின் ரோடு, சாலிகிராமம், சென்னை - 600093, பேசி: +91-44-24361485)
தொழில் முனைவோர் கையேடு
எஸ்.எல்.வி. மூர்த்தி, கிழக்கு பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2008, ப.128, ரூ.130.00, ISBN: 978-81-8493-34-2, (கிழக்கு பதிப்பகம்,177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014, பேசி: +91-44-42009601, மின்னஞ்சல்: support@nhm.in)
மத அடையாள மீட்டுருவாக்கமும் அதன் பண்பாட்டு அரசியலும்
அ.ஜெகநாதன், கவின் நண்பர்கள், விருதுநகர் - 626116, 2008, ப.94, ரூ.50.00, ISBN: 9788190734905, (கவின் நண்பர்கள், ஆர்.சி நடுத்தெரு, வ.புதுப்பட்டி, விருதுநகர் - 626116, பேசி: +91-99940-61508)
முதுகுளத்தூர் பயங்கரம்
டி.எஸ்.சொக்கலிங்கம், கவின் நண்பர்கள், விருதுநகர் - 626116, பதிப்பு 2, 2008, ப.158, ரூ.80.00, (கவின் நண்பர்கள், ஆர்.சி நடுத்தெரு, வ.புதுப்பட்டி, விருதுநகர் - 626116, பேசி: +91-99940-61508)
மூடுபனிச் சாலை
சாரு நிவேதிதா, உயிர்மை பதிப்பகம், சென்னை, 2008, ப.144, ரூ.95, ISBN: 9788189912871, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   10