2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அறுபத்து மூவர் அறிமுகம்
கவிஞர் சிவ. முத்துராமலிங்கம், கௌதம் பதிப்பகம், சேலம், பதிப்பு 2, 2014, ப.32, ரூ.10.00, ISBN: 978-93-81134-59-7, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
இக பர இந்து மத சிந்தனை
பெ.ராதாகிருஷ்ணன், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.148, ரூ.70.00, ISBN: 978-93-81134-68-9, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
இந்திய தேசியப்பூங்காக்கள்
தேனி மு.சுப்பிரமணி, கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.136, ரூ.80.00, ISBN: 978-93-81134-77-1, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
எந்த மொழி காதல் மொழி
வெ.கண்ணன், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.96, ரூ.45.00, ISBN: 978-93-81134-65-8, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி
எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், சென்னை, 2014, ப.688, ரூ.630, ISBN: 9789385104015, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி
எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், சென்னை, 2014, ப.535, ரூ.510, ISBN: 9789385104008, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)
கடமையைச் செய்! பலன் கிடைக்கும்
வாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பதிப்பு 2, 2014, ப.376, ரூ.225, (கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635 109, பேசி: +91-98429-09190)
கடவுள்
சுஜாதா, உயிர்மை பதிப்பகம், சென்னை, 2014, ப.272, ரூ.250, ISBN: 9789385104022, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)
கதிராமங்கலம் ஸ்ரீவனதுர்காபரமேஸ்வர் திருக்கோயில் - திருத்தல வரலாறு
திருமதி உமா பச்சையப்பன், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.40, ரூ.10.00, ISBN: 978-93-81134-69-6, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
கவிதைச் சாரல்
க.சண்முகசிதம்பரம், தமிழரசி வெளியீட்டகம், தரகம்பட்டி - 621311, 2014, ப.96, ரூ.70.00, (தமிழரசி வெளியீட்டகம், தரகம்பட்டி - 621311, கடவூர் வட்டம், கரூர் மாவட்டம், பேசி: +91-9787397467)
களா ஈசனை வாழ்த்தவே
பா.ஸ்ரீராமகிருஷ்ணன், குகபதி பதிப்பகம், 2014, ப.190, ரூ.200.00, ISBN: 97-881-9314-15-40, (குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர்- 627753, பேசி: +91-97870-19109)
செல்லுலாயிட் சித்திரங்கள்
தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், சென்னை, 2014, ப.208, ரூ.100, ISBN: 9789380072074, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)
தன்னம்பிக்கை எனும் தனல்
கிச்சாபாரதி, கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.120, ரூ.100.00, ISBN: 978-93-81134-71-9, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
தொட்டிக் கட்டு வீடு
இரா.வடிவேலன், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.192, ரூ.95.00, ISBN: 978-93-81134-66-5, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
நீதியைத் தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
வாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பதிப்பு 3, 2014, ப.208, ரூ.100, (கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635 109, பேசி: +91-98429-09190)
பங்குச் சந்தை - தெரிந்ததும் தெரியாததும்
புரிசை இரா.சுந்தர், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.64, ரூ.40.00, ISBN: 978-93-81134-58-0, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
புதிய பார்வை
முனைவர் கு.மகுடீஸ்வரன், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.80, ரூ.50.00, ISBN: 978-93-81134-64-1, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
யுத்தமும் காதலும்
நா.பிரசாத், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.104, ரூ.55.00, ISBN: 978-93-81134-56-6, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
விடுகதைகள்
ச.சுதாதேவி, கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.32, ரூ.10.00, ISBN: 978-93-81134-62-7, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
ஸ்ரீரங்கத்துக் கதைகள்
சுஜாதா, உயிர்மை பதிப்பகம், சென்னை, 2014, ப.318, ரூ.300, ISBN: 9788188641154, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   20