நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
கோமதியம்பிகை பிள்ளைத் தமிழ் | அம்பிகைதாசன், குகபதி பதிப்பகம், 2016, ப.150, ரூ.150.00, (குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர்- 627753, பேசி: +91-97870-19109) |
செப்பேடு | பாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 2016, ப.176, ரூ.150.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com) |
திருக்குறள் | முனைவர் கடவூர் மணிமாறன், விடியல் வெளியீட்டகம், குளித்தலை - 639104, 2016, ப.60, ரூ.304.00, (விடியல் வெளியீட்டகம், 1/53, பெரியார் நகர், குளித்தலை - 639104, கரூர் மாவட்டம், பேசி: +91-9443144372 மின்னஞ்சல்: drkadavurmanimaran@gmail.com) |
மடவார் வளாகம் என்னும் புதுவைத் தலபுராணம் | வைத்தியலிங்கம் பிள்ளை, கண்ணன், நமச்சிவாய மூர்த்திகள் பதிப்பகம், 2016, ப.303, (கண்ணன், நமச்சிவாய மூர்த்திகள் பதிப்பகம், 14/55, மாதாங்கோவில் தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர் - 626 125, பேசி: +91-92457-29261) |
மநு வரையுங்கலை! | வாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பதிப்பு 2, 2016, ப.768, ரூ.400, (கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635 109, பேசி: +91-98429-09190) |
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் | பா.ஸ்ரீராமகிருஷ்ணன், குகபதி பதிப்பகம், 2016, ப.196, ரூ.300.00, ISBN: ISBN: 978-81-931415-6-4, (குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர்- 627753, பேசி: +91-97870-19109) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 6 |
|