2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
கோமதி சதரத்ன மாலை (மூலமும் - உரையும்)
ஆசிரியர்: ஆ. ஈஸ்வரமூர்த்திப்பிள்ளை, உரையாசிரியர்: ச. ரத்னவேலன், பதிப்பாசிரியர்: கருவாபுரிச் சிறுவன், குகபதி பதிப்பகம், கரிவலம் வந்த நல்லுார், 2021, ப.36, (குகபதி பதிப்பகம், கரிவலம் வந்த நல்லுார் - 627753, பேசி: +91-97870-19109 )
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   -